Vodafone Idea (
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,340 வரும் திட்டத்தின் நன்மையை அதிகப்படுத்தியுள்ளது, இந்த திட்டமானது 28 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் வருகிறது, ஆனால் இந்த இந்த திட்டத்தின் விலை படி இதன் சேவை வேலிடிட்டி நன்மை அதே தான் இருக்கிறது ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை மட்டும் அதிகப்படுத்தியுள்ளது ஆன அதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது தற்பொழுது இந்த நன்மை ஹிமாச்சல் பிரதேஷ் வட்டாரங்களில் மட்டும் இருக்கிறது ஆனால் மற்ற வட்ற்றங்களுக்கு அதே தான் இருக்கிறது இதன் முழு விவரம் பார்க்கல்லாம வாங்க
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், ரூ,340 யில் வருகிறது இதில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை ஆகியவை வழங்குகிறது ஆனால் இது ஹிமாச்சல் பிரதேஷ் வட்டாரங்களில் மட்டும் கிடைக்கும் முன்பு இந்த திட்டத்தின் டேட்டா 1GB ஆக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த வட்டாரங்களில் மட்டும் கூடுதலாக 1GB டேட்டா வழங்குகிறது இதை தவிர அன்லிமிடெட் நைட் டைம் டேட்டா நன்மை 12 AM மற்றும் நடுவில் 6 AM) வரை மட்டும் இருக்கும் மேலும் இதில் பயன்படுத்ததா டேட்டாவை வீக்எண்டில் பயன்படுத்தலாம்
இதையும் படிங்க BSNL Silver Jublee plan: முழுசா 1 மாதம் வேலிடிட்டி அதும் ரூ,230க்குள் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2.5GB டேட்டா பல
இதை தவிர நிறுவனம் 2GB பேக்அப் டேட்டா திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது அந்த டேட்டா தீர்ந்ததும் இதன் FUP பாலிசியின் படி 64 Kbps ஆக குறைக்கப்படும் இதை தவிர வோடபோன் ஐடியா ராஜஸ்தான் வட்டாரங்களில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அதே போல இந்த நிறுவனம் ரூ,200க்குள் மூன்று திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதில் ரூ, 155, ரூ, 179, மற்றும் ரூ, 189 வருகிறது ஆனால் இந்த திட்டமும் ராஜஸ்தான் வட்டாரங்களில் மட்டும் பொருந்தும்
VI ரூ,155 திட்டம்:- இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB டேட்டா 300 SMS ஆனால் இதன் வேலிடிட்டி 20 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்
VI ரூ,179 திட்டம்:-வோடபோன் ஐடியாவின் ரூ,179 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB யின் டேட்டா மற்றும் 300 SMS மற்றும் இதன் சேவை வேலிடிட்டி 24 நாட்களுக்கு இருக்கிறது
VI ரூ,189 திட்டம்:-வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB டேட்டா மற்றும் 300 SMS உடன் வருகிறது இதன் வேலிடிட்டி 26 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது