Vodafone idea யின் குறைந்த விலையில் அன்லிமிடெட் டேட்டா நன்மை

Updated on 26-May-2025

Vodafone Idea Limited (VIL),இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இப்பொழுது நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது, ஆனால் இதில் 4G அன்லிமிடெட் டேட்டா நன்மையே வழங்குகிறது, நாம் 5G அன்லிமிடெட் டேட்டா நன்மையை பற்றி பேசினால் Jio மற்றும் Airtel அதன் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது ஆனால் வோடபோன் ஐடியா ஒரு சில லிமிடெட் இடங்களில் மட்டுமே வழங்குகிறது, எனவே நாம் Vodafone idea வழங்கும் அன்லிமிடெட் டேட்டா நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea யின் அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டம் ஒவ்வொரு டெலிகாம் வட்டத்திலும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். ரூ.365 திட்டத்தின் மூலம், பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவை பெற உரிமை உண்டு. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, அன்லிமிடெட் டேட்டா என்பது 28 நாட்களில் 300 ஜிபி ஆகும். ரூ.365 திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் மட்டுமே. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வேறு எந்த கூடுதல் நன்மைகளோ அல்லது அக்சஸ் இல்லை. உங்களிடம் Vi சிம் இருந்தால், உங்கள் பகுதியில் நல்ல 4G கிடைக்கிறது என்றால், இது உங்களுக்கு ஒரு சிறந்த திட்டமாக இருக்கலாம். நீண்ட சேவை வேலிடிட்டியுடன் காலத்துடன் வரும் Vi இலிருந்து அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன.

நீங்கள் 5G டேட்டா பெற விரும்பினால் அதன் ஒரு சில வட்டாரங்களில் 5G நன்மை வழங்குகிறது, அவை VI 5G சேவையானது ரூ,299 அல்லது அதற்க்கு மேல் விலையில் வருகிறது, Vi அதன் இருப்பினும் 5G கிடைக்கவில்லை இருப்பினும் நீங்கள் அன்லிமிடெட் 4G டேட்டா நன்மை பெறலாம், சமிபத்தில் Vi அன்லிமிடெட் 4G தேட்ட நன்மை மகாராச்டரா கோவா மற்றும் கொல்கத்த்வில் கொண்டுவந்தது.

இதையும் படிங்க:Vi யின் பேமிலி திட்டத்தில் புதிய அப்டேட் வெறும் ரூ,299 யில் புதிய மெம்பரை சேர்க்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :