திடீர் என கண் முழித்து கொண்ட Vodafone Idea, பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ போல ரூ,200க்குள் வரும் பிளான்

HIGHLIGHTS

Vodafone Idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

சமிபத்தில் jio மற்றும் BSNL ரூ,200க்குள் அதிக வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்தது

இதில் ரூ.179, ரூ.189 மற்றும் ரூ.199. போன்ற திட்டங்கள் இருக்கிறது

தனியார் நிறுவனங்களின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, சமிபத்தில் jio மற்றும் BSNL ரூ,200க்குள் அதிக வேலிடிட்டி போன்ற நன்மை திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக ட்ரெண்ட் ஆகி வந்தது இப்பொழுது இந்த லிஸ்ட்டில் வோடபோன் ஐடியாவும் இணைந்துள்ளது இதில் ரூ.179, ரூ.189 மற்றும் ரூ.199. போன்ற திட்டங்கள் இருக்கிறது இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea ரூ,179 திட்டம்.

vodafone rs 179

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 1GB டேட்டா மற்றும் மொத்தம் 300 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

இத்ச்யும் படிங்க:மக்கள் மனச குளிரவச்ச BSNL,165 நாட்கள் வேலிடிட்டி அதிக நன்மையை கண்டு மக்கள் மகிழ்ச்சி

Vodafone Idea ரூ,189 திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ,189 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,1GB டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்களுக்கு இருக்கும்

Vodafone idea ரூ,199 திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ,199 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 2GB டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்தில் Vi Movies மற்றும் TV App மொபைல் ஸ்ட்ரீம் நன்மை கிடைக்கும் இதில் லேட்டஸ்ட் மூவிஸ், TV shows, Amazon MX Player, LIVE news மற்றும் பல பார்க்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :