VI கஸ்டமர்களின் மனச குளிர வைக்கும் ஆபர் ஒரே ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கும் அன்லிமிடெட்,காலிங், டேட்டா பல நன்மை

Updated on 29-Oct-2025

இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று Vodafone Idea (VI) , இது அதன் கஸ்டமர்களுக்கு பெஸ்ட் பேமிலி போஸ்ட்பெயிட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இருப்பினும் அதன் VI ப்ரீபெயிட் யில் நெருக்கடியாக இருந்தாலும் அதன் போஸ்ட்பெய்ட் வணிகம் கொஞ்சம் வலுவாக தான் இருக்கிறது,இது டெலிகாம் நிறுவனங்களில் மிகவும் குறைந்த விலை குடும்ப போஸ்ட் பெய்ட் திட்டம் ரூ,701 ஆகும் அதாவது இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் இரண்டு கனெக்ஷன் பெற விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் ஏன் என்றால் இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

VI ரூ,701 பேமிலி திட்டத்தின் நன்மைகள்

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் ரூ,701 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மாதத்திற்க்கு3000 SMS மற்றும் இதில் 70GB டேட்டாவின் ப்ரைமரி கனெக்ஷன் வழங்குகிறது, மேலும் செகண்டரி கனெக்ஷன் இந்த திட்டத்துடன் இதில் 40GB டேட்டா வழங்குகிறது, இதனுடன் இந்த இந்த திட்டத்தில் கூடுதலாக 20GB யின் போனஸ் டேட்டா கஸ்டமர்களுக்கு செகண்டரி கனெக்ஷன் வழங்குகிறது நிறுவனம் இதில் அதிகபட்ச நன்மையாக Vi Games, அதன் சொந்த cloud gaming சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை வழங்குகிறது, Vi Games அறிமுகம் செய்தது மேலும் இது Nazara டெக்னாலஜி உடன் சில வருஷங்களுக்கு கூட்டு சேர்ந்தது.

VI 701 plan

இதனுடன், கூடுதாக கஸ்டமர்களுக்கு இவற்றில் ஏதேனும் இரண்டு இலவச சலுகைகளைத் தேர்வு செய்யலாம்: Vi Movies & TV, Amazon Prime ஆறு மாதங்கள், JioHotstar மொபைல் மட்டும் ஒரு வருட சப்ஸ்க்ரிப்ஷன் , SonyLIV மற்றும் Norton ஒரு வருட சப்ஸ்க்ரிப்ஷன் கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிளான் BSNL வெறும் ரூ,500க்குள் 72 நாள் வேலிடிட்டி, தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்

மேலும் வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது நாட்டில் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 7 கனெக்ஷன் நன்மையை பெறலாம் மேலும் இந்த திட்டமானது ரூ,299 யில் கூடுதல் கனெக்ஷன் நன்மை பெறலாம் இதனுடன் இந்த திட்டத்தில் உங்கள் ஏரியாவில் 5G கவரேஜ் இருந்தால் அன்லிமிடெட் 5G நன்மையும் பெறலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :