மூன்றாவதாக இருக்க கூடிய மிக பெரிய நிறுவங்களில் ஒன்றான Vodafone Idea (Vi) அதன் மிகவும் பாப்புலர் திட்டமான ரூ,249 யில் வரும் திட்டத்தை நீக்கியுள்ளது, அதாவது இந்த திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மை வழங்கியது மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
VI ரூ,249 திட்டம்
வோடபோன் அடியவின் ரூ,249 திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB டேட்டா மற்றும் இந்த திட்டத்தில் 100 SMS ஆகியவை வழங்கியது மேலும் அதன் ஸ்பீட் லிமிட் 64 Kbps ஆக குறைக்கப்படும் ஆனால் இப்பொழுது புதிய திட்டத்தின் விலை 239 ஆக வைக்கப்பட்டுள்ளது இதன் முழு நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
VI ரூ,239 திட்டத்தின் நன்மை
வோடபோன் ஐடியாவின் 239 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் இந்த திட்டத்தில் டருளி அன்லிமிடெட் கால்கள், மொத்தம் 239 டேட்டா இதனுடன் இதில் மொத்தம் 300 SMS மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இதில் OTT நன்மையாக JioHotstar சப்ச்க்ரிப்சன் முழுசா 1 மாதம் வழங்கப்படுகிறது இதே போன்ற நன்மை வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் அது ரூ, 209 யில் வருகிறது அதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ரூ, 209 திட்டத்தின் பற்றி பேசினால், இதில் 2GB டேட்டா, டருளி அன்லிமிடெட் காலிங், மற்றும் 300 SMS போன்ற நமை வழங்குகிறது மேலும் டேட்டா லிமிட் குறையும்போது or MBக்கு 50p வசுலிக்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் முன்பு இருந்த திட்டத்தை போல OTT நன்மையும் ஏதும் கிடைக்காது, இதை தவிர SMS கோட்டா முடியும்போது இதில் 1.5 STD மற்றும் லோக்கல் SMSக்கு வசூலிக்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.