Vodafone Idea vi cheapest 365 days annual recharge plan without data
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி குறைத்து ஷாக் கொடுத்துள்ளது இதில் ரூ,200க்குள் வரும் திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது அதில் ஒன்று ரூ,189 மற்றும் மற்றொன்று ரூ,98 யில் வரும் திட்டமாகும் இந்த திட்டத்திலிருந்த பழைய வேலிடிட்டி என்ன இப்பொழுது எவ்வளவு குறைந்துள்ளது என பார்க்கலாம் வாங்க.
Vi நிறுவனம் அதன் ரூ.189 வரம்பற்ற ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியை குறைத்துள்ளது. முன்னதாக, இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கியது. இப்போது, இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும். மேலும், இந்த திட்டம் இப்போது 2GB க்கு பதிலாக 1GB தரவை வழங்குகிறது. இதன் பொருள் பயனர்கள் இப்போது இரண்டு நாட்கள் குறைவான நன்மைகளைப் பெறுவார்கள்.
உங்கள் தகவலுக்கு, இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 இலவச SMS, 1GB மொபைல் டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் முன்பு 2GB டேட்டாவுடன் வந்தது. நிறுவனம் ஏற்கனவே டேட்டாவை குறைத்திருந்தது, இப்போது செல்லுபடியையும் குறைத்துள்ளது. இந்த திட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறைக்கப்பட்ட செல்லுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. Paytm திட்டத்தின் செல்லுபடியை இரண்டு நாட்கள் குறைத்துள்ளது.
இதையும் படிங்க:Airtel யின் ஒரு முறை ரீசார்ஜ் செய்து 365 நாட்களுக்கு டென்ஷன் இல்லாம இருக்கனும்னா இதை பாருங்க
இதன் அடுத்த திட்டம் VI யின் ரூ,98 யில் வரும் திட்டமாகும் இந்த திட்டத்தில் முன்பு 14 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது இதன் சேவை வேலிடிட்டியை குறைத்து 10 நாட்களாக மாற்றியுள்ளது ஆனால் நீங்கள் இந்த திட்டத்தில் 1 மாதம் முழுதும் வேலிடிட்டி வைத்திருக்க விரும்பினால் இந்த திட்டத்தை மூன்று முறை ரீச்சர்ச் செய்ய வேண்டி இருக்கும் அதன் படி இந்த திட்டத்தின் விலை ரூ,294 ஆகி விடும் மேலும் இதன் மற்ற நன்மை பற்றி பார்த்தல்
Vi யின் ரூ,98 வரும் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 200MB டேட்டா பெறலாம் ஆனால் இதில் அவுட்கோயிங் SMS நன்மை பெற முடியாது டேட்டா முடிவடையும்போது 1 MBக்கு 50 பைசா பணம் பணம் வசூலிக்கப்படும் மேலும் இந்த திட்டமானது வோடபோன் ஐடியாவின் மிக குறைந்த விலை திட்டமாகும்.