Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1 யில் கொண்ட ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது ஒரு டாக் டைம் திட்டமாகும் ஆனால், என்னதான் BSNL உடன் போட்டி போட்டாலும் இதில் அதற்க்கு ஈடான வேலிடிட்டி போன்ற நன்மை தர முடியாது ஆனால் VI இந்த திட்டத்தை மிக சிறிய வவுச்சர் திட்டம் என கூறியுள்ளது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea (VI) ரூ,1 கொண்ட திட்டம்.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,1 கொண்ட ரீச்சார்ஜ் திட்டமாகும் இதில் 75 பைசா டால்க்டைம் நன்மை கிடைக்கும் அதாவது இந்த திட்டத்தில் 1 லோக்கல் நைட் மினேட்ஸ் அதாவது காலிங் நன்மை மட்டும் பெற முடியும் இதை தவிர இந்த திட்டத்தில் எந்த அவுட் கோயிங் SMS நன்மையோ அல்லது டேட்டா போன்ற நன்மை கிடைக்காது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி என பார்த்தால் அது ஒரு நாட்களுக்கு மட்டும் இருக்கும். வெறும் எந்த கூடுதல் நன்மையும் கிடைக்காது இந்த திட்டம் ஒரு அவசர திட்டம் என சொல்லலாம்.
மேலும் தற்பொழுது போன் ஒன்றாக இருந்தாலும் அதில் இருக்கும் சிம் 2 இருக்கிறது எனவே இரண்டுக்கு அதிக பணம் கொடுத்து ரீச்சார்ஜ் செய்வது என்பது நடக்காத விஷயம் எனவே இந்த இந்த ரூ,1 கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்களின் சிம்மை செயலில் வைக்க முடியும்
நெட் காலிங் : 1 நிமிடம் (இது இரவு சில நேரத்தில் மட்டும் கிடைக்கும் )
சேவை வேலிடிட்டி : இல்லை
அவுட்கோயிங் SMS: இல்லை
BSNL ரூ,1 யில் வரும் திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் BSNL ரூ.1 மக்களின் அதிக டிமாண்டின் காரணமாக இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது நீங்கள் பிஎஸ்என்எல் நெட்வோர்க்கை டெஸ்ட்டிங் செய்ய விரும்பினாலோ அல்லது அல்லது உங்களின் இரண்டாவதாக சிம்மை BSNL மாற்ற விரும்பினாலோ இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் 4G சேவை நெட்வொர்க்கையும் டெஸ்டிங் செய்யலாம் மேலும் இந்த திட்டமத்தின் நன்மை பிஎஸ்என்எல் யின் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.