vodafone idea
Vodafone idea(VI) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் ரூ,3499 வரும் மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 50 GB எக்ஸ்ட்ரா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ரூ,3499 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் Vi யின் போர்ட்ஃபோலியோ மூன்று முதல் நான்கு வருடாந்திர திட்டங்களை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, கஸ்டமர்களுக்கு பல்வேறு விலைகளில் டேட்டா உட்பட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்களில் ஒன்று அதன் குறைந்த விலை வருடாந்திர திட்டமாகும், இதன் விலை ரூ. 3,499 ஆகும். இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியாகும் காலத்தை வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் ஆண்டு முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 இலவச SMS மற்றும் 1.5GB தினசரி டேட்டாவை வழங்குகிறது. மேலும், நீங்கள் 5G பயனராக இருந்தால், அன்லிமிடெட் டேட்டாவிலிருந்தும் பயனடைவீர்கள்.
VI அதன் இந்த திட்டத்தின் டேட்டா நன்மையை பற்றி பேசினால் இதில் தினமும் 1.5G டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதலாக 50GB டேட்டா எக்ஸ்ட்ரா வழங்கப்படுகிறது, இருப்பினும் இதில் மிக பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இந்த எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை வெறும் 9௦ நாட்களுக்கு மட்டுமே இருக்கும், அதாவது இந்த ரீசார்ஜ் திட்டமானது நீங்கள் ரீச்சார்ஜ் செய்ததிலிருந்து 3 மாதங்கள் வரை டேட்டா நன்மை பேராலம்.
இதையும் படிங்க BSNL இருந்ததிலே இந்த கம்மி விலை திட்டத்தை வேலிடிட்டி அதிரடியாக குறைத்து ஷோக்
இதை தவிர இந்த திட்டத்தில் நீங்கள் week எண்டு டேட்டா ரோலோவர் நன்மை மேலும் இந்த திட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும்.இதை தவிர இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2GB பேக்கப் டேட்டா நன்மை வழங்குகிறது