வெறும் ரூ,200க்குள் வரும் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் 1 மாசம் வேலிடிட்டி

HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வரும் ப்ரீபெயிட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டமானது ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல சேவை வழங்குகிறது

இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வரும் ப்ரீபெயிட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல சேவை வழங்குகிறது இதை தவிர SMS உடன் வருகிறது இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க

Jio ரூ,189 திட்டம்.

ஜியோவின் ரூ,189 யில் வரும் இந்தத் திட்டத்தில் , கஸ்டமர்களுக்கு எந்தவொரு நெட்வொர்க்கிலும் கூடுதல் கட்டணங்கள் இன்றி அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. மேலும், பயனர்கள் 300 SMS அனுப்பும் வசதியும் உள்ளது.

Jio rs 189

டேட்டாவைப் பொறுத்தவரை, இது மொத்தம் 2GB டேட்டாவை வழங்குகிறது, இதை 28 நாள் வேலிடிட்டியுடன் காலம் முழுவதும் பயன்படுத்தலாம். இது தினசரி டேட்டா திட்டம் அல்ல, அதாவது உங்களுக்கு 2GB மட்டுமே கிடைக்கும். டேட்டா தீர்ந்த பிறகு, உங்கள் இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைந்துவிடும்.

இதையும் படிங்க கஸ்டமர்களின் மனதை குளிரவைத்த VI ரூ,400க்குள் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,அன்லிமிடெட் 5G டேட்டா

டிஜிட்டல் சேவைகளும் பயனடைகின்றன.

ரூ,189 திட்டம் என்பது காலிங் மற்றும் டேட்டா சேவைகளுக்கு மட்டும் அல்லாமல் . இது ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கான அக்சஸ் வழங்குகிறது. இதன் மூலம் கஸ்டமர்கள் என்டர்டைன்மென்ட் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் அனுபவிக்க முடியும்.

Jio ரூ,152 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டமானது ரூ,152 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும். இது ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 1 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. காலிங் முற்றிலும் அன்லிமிடடாக செய்யலாம், இதனுடன் இதில் 300 SMS நன்மை வழங்கப்படுகிறது. இது ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. இது பட்ஜெட்டுக்கான முழுமையான திட்டமாகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :