Jio Best Plans that jio says users loving much to recharge
தனியார் டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,200க்கு வரும் திட்டத்தை பற்றி பேசினால் நீங்கள் குறைந்த விலையில் ஒரு பெஸ்ட் திட்டமாக இருக்கு தனியார் டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,200க்கு வரும் திட்டத்தை பற்றி பேசினால் நீங்கள் குறைந்த விலையில் ஒரு பெஸ்ட் திட்டமாக இருக்கும் மேலும் நீங்கள் செகண்டரி சிம் Jio பயன்படுத்தி வந்தால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்
ரூ.198 திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டாவும் கிடைக்கும். பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்பு ஆகியவை கிடைக்கும். அதுமட்டுமின்றி, பயனர்களுக்கு இலவச ஜியோ டிவியும் கிடைக்கும்.
28 நாட்கள் செல்லுபடியாகும் 1 ஜிபி தினசரி டேட்டா. இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது.
ரூ.152 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி , தினசரி 300 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டிவிக்கு இலவச சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.
இது ரிலையன்ஸ் ஜியோவின் மிகக் குறைந்த விலைத் திட்டமாகும், இதில் கஸ்டமர்களுக்கு 23 நாட்களுக்கு வேலிடிட்டி அன்லிமிடெட் கல்லிங் மற்றும் தினசரி 0.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். கூடுதலாக, இதில் ஒரு நாளைக்கு 100 இலவச SMS மற்றும் ஜியோ டிவிக்கான இலவச அக்சஸ் அடங்கும். மேலும் நீங்கள் செகண்டரி சிம் Jio பயன்படுத்தி வந்தால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்
ரூ.198 திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டாவும் கிடைக்கும். பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், இந்தியா முழுவதும் வரம்பற்ற அழைப்பு ஆகியவை கிடைக்கும். அதுமட்டுமின்றி, பயனர்களுக்கு இலவச ஜியோ டிவியும் கிடைக்கும்.
28 நாட்கள் செல்லுபடியாகும் 1 ஜிபி தினசரி டேட்டா. இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது.
ரூ.152 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி , தினசரி 300 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டிவிக்கு இலவச சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.
இது ரிலையன்ஸ் ஜியோவின் மிகக் குறைந்த விலைத் திட்டமாகும், இதில் கஸ்டமர்களுக்கு 23 நாட்களுக்கு வேலிடிட்டி அன்லிமிடெட் கல்லிங் மற்றும் தினசரி 0.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். கூடுதலாக, இதில் ஒரு நாளைக்கு 100 இலவச SMS மற்றும் ஜியோ டிவிக்கான இலவச அக்சஸ் அடங்கும்.