jio
Reliance Jio ஆதன் 9வது ஆண்டு விழா கொண்டாட்டமாக இந்தியாவில் இரண்டு மயில் கற்கள் கடந்தது இந்த டெலிகாம் சேவையில் 500-மில்லியன் கன்ஸ்யூமர் கடந்தது இது பிரான்ஸ், கேனடா மற்றும் அமேரிக்கா மக்கள் தொகையை விட அதிகமான அளவில் கொண்டுவரப்பட்டது மேலும் இது செப்டம்பர் 5 ஆன இன்று 9வது ஆண்டு விழாவை கொண்டடுவிதமாக ரூ,3,000 மதிப்பில் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் பல அன்லிமிடெட் சலுகை வழங்கப்படுகிறது மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
டெலிகாம் ஆப்பரெட்டரான jio ரூ,349 யில் வரும் செலிபரேஷன் திட்டம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்க்காக இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் 100 SMS அன்லிமிடெட் 5G டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது இதில் கூடுதலாக Jio Gold வாங்கினால ஜியோ பைனான்ஸில் இரண்டு சதவிகிதம் எக்ஸ்ட்ரா டிஜிட்டல் கோல்ட் வழங்குகிறது.
ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசாவ்ன் ப்ரோவிற்கான ஒரு மாத இலவச சப்ஸ்க்ரிப்ஷன் பெறுவார்கள். ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கில் மூன்று மாத Zomato Gold , ஆறு மாத Netmeds First, Reliance Digital இல் 100 சதவீத கேஷ்பேக், Ajio யில் ஃபேஷன் டீல்கள், EaseMyTrip இல் பயணச் சலுகைகள் மற்றும் JioHome யின் இரண்டு மாத இலவச சோதனை ஆகியவை அடங்கும் – இவை அனைத்தும் கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க:BSNL யின் குறைந்த பில் அதிக நன்மைனு சொல்லி வச்சுடாங்க பெரிய ஆப்பு
இதனுடன் இதில் நன்மை தினமும் 2GB டேட்டா, அதிக விலை கொண்ட நீண்ட கால திட்டமாக இருக்கிறது, இதனுடன் கூடுதலாக அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டமும் பெறலாம்
இதை தவிர jio ஆண்டு விழா கொண்டாட்டமாக செப்டம்பர் 5–7 வரை அனைத்து jio ஸ்மார்ட்போன் பயனர்களும் அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும் இதை தவிர நீங்கள் 4G போன் தான் பயன்படுத்துகிறிர்கள் என்றால் அன்லிமிடெட் 4G நன்மை பெற முடியும் மேலும் இதில் ரூ, 39 யின் டேட்டா add-on நன்மையுடன் வழங்குகிறது தினமும் 3GB டேட்டா வழங்குகிறது.
ஜியோவின் கூற்றுப்படி, ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் 12 மாதாந்திர சரியான நேரத்தில் ரீசார்ஜ் செய்தால், 13வது மாதத்திற்கு இலவச ரீசார்ஜ் கிடைக்கும்.
ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு அதன் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சலுகைகளையும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை, வாடிக்கையாளர்கள் ரூ.1,200க்கு இரண்டு மாத ஜியோஹோம் கனெக்ஷன் பெறுவார்கள். இதில் ஜியோஹோம் சேவை, 1,000க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 30Mbps அன்லிமிடெட் டேட்டா, 12க்கும் மேற்பட்ட OTT ஆப்களுக்கான சந்தா, வைஃபை 6 ரூட்டர் மற்றும் 4K செட்-டாப் பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
மேலும் இதில் மற்ற நன்மையாக இரண்டு மாத Amazon Prime Lite கூடுதலாக டிஜிட்டல் gold மூலம் தங்கம் வாங்கினால் கோடுதல் நன்மையும் வழங்கப்படும்