JIo
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்கும் குறைந்த விலையில் வரும் இந்த திட்டமானது ஜியோவின் மிக மிக குறைந்த விலையில் திட்டமாகும், இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,189 யில் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் இதில் வரும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,189 யில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மொத்தம் 300 SMS மற்றும் 2GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இது தினசரி டேட்டா இல்லை இதனுடன் இதில் கூடுதலாக JioTV மற்றும் JioAICloud ஆகிய நன்மைகள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி பற்றி பேசினால் 28 நாட்களுக்கு வருகிறது FUP (fair usage policy) யின் படி இதன் லிமிட் மீறினால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது.
இந்த திட்டமானது குறைந்த நீங்கள் ஒரு நீண்ட நாட்கள் வரை சிம் எக்டிவில் வைக்க விரும்பினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் மேலும் நீங்கள் இரண்டாவது சிம் பயன்படுத்தி வந்தால் இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும். ஒரு வேலை நீங்கள் விலையை பத்தி கவலைப்படவில்லை ஒரு நல்ல டேட்டா திட்டத்தை தேடினால் கீழ் உள்ள இந்த திட்டத்தை பார்க்கலாம்.
இதையும் படிங்க:Vivo யின் வேற லெவல் போன் அறிமுகம் கேமிங் மிலிட்டரி போன்ற அம்சம் அதிக நாள் நீடிதுளைக்கும்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினசரி 3 ஜிபி டேட்டா, 100 SMS/நாள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் வெறும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் .