jio
Relience Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், jio அதன் கஸ்டமர்களுக்கு JioTV ப்ரீமியம் OTT (over-the-top) சப்ஸ்க்ரிப்சன் நன்மையை வழங்குகிறது இதில் அதன் கஸ்டமர்களுக்கு ஜியோ இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் ரூ,175 மற்றும் ரூ, 445 யில் வருகிறது ஆனால் இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இந்த திட்டத்தில் ஏற்கனவே ஏக்டிவ் சர்விஸ் வேலிடிட்டி திட்டம் இருந்தால் மட்டுமே இது பொருந்து மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.175 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு 10 ஜிபி FUP (fair usage policy)டேட்டாவுடன் வருகிறது. பின்னர், நிச்சயமாக, OTT சந்தாக்களும் உள்ளன. OTT சந்தாவில் SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi மற்றும் JioTV ஆகியவை அடங்கும். அனைத்து சந்தாக்களும் JioTV மொபைல் ஆப் யில் கிடைக்கும்.
இதையும் படிங்க:Vodafone Idea வெறும் ரூ,100க்கும் குறைந்த விலையில் புதிய திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் காலிங் டேட்டா எல்லாம் உண்
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,445 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும், அதாவது இந்த திட்டமானது தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடேட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டமானது JioHotstar நன்மை இலவசமாக 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது இந்த திட்டத்தில் இலவசமாக 50GB JioAICloud ஸ்டோரேஜ் வழங்கப்படும்.
இதில் OTT சப்ஸ்க்ரிப்சன் நன்மையுடன் SonyLIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal,FanCode மற்றும் Hoichoi வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இதன் டேட்டா லிமிட் குறையும்போது இதன் லிமிட் 64 Kbps ஆக குறையும் மேலும் இந்த Jio TV ஆப் மூலம் அதிகபட்சமாக OTT சப்ஸ்க்ரிப்சன் நன்மை வழங்குகிறது.