JioFiber
Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்கள் ஆகும் அது நாளுக்கு நாள் புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, உங்கள் வீட்டிற்கு வைஃபை இன்ஸ்டால் செய்ய நினைத்தால், ஜியோவின் இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். JioFiber யின் இந்த திட்டத்தின் ஆரம்ப விலை 399ரூபாயில் ஆரம்பமாகிறது, இதில் கஸ்டமர்களுக்கு 30 Mbps ஸ்பீட் உடன் அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்குகிறது, மேலும் இதில் 30Mbps மற்றும் 100Mbps ஸ்பீட் கொண்ட JioFiber யின் பெஸ்ட் ப்ரோட்பென்ட் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.
JioFiber ரூ.399 திட்டம்: ஜியோஃபைபர் ரூ.399 திட்டம் 30 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியைப் வழங்குகிறது.
JioFiber ரூ.699 திட்டம்: ஜியோ ஃபைபரின் ரூ.699 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் . இந்த திட்டத்தில், 100 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா வசதி வழங்கப்படுகிறது.
JioFiber ரூ.1,197 திட்டம்: ஜியோஃபைபரின் ரூ.1,197 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியாகும். கஸ்டமர்கள் 30 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம். அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும் கிடைக்கிறது.
JioFiber ரூ.2,394 திட்டம்: ஜியோஃபைபர் ரூ.2,394 திட்டம் (180 + 15) 195 நாட்கள் வேலிடிட்டியாகும். கஸ்டமர்கள் 30 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம். மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும் கிடைக்கிறது.
JioFiber ரூ.4,788 திட்டம்: ஜியோஃபைபர் ரூ.4,788 திட்டம் (360 + 30) 390 நாட்கள் வேலிடிட்டியாகும். கஸ்டமர்கள் 30 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தில் , அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும் கிடைக்கிறது.
அதேசமயம் ரூ.2,097க்கு நீங்கள் 90 நாட்கள் வேலிடிட்டியாகும் , மீதமுள்ள சலுகைகள் அப்படியே இருக்கும். இது தவிர, ரூ.4,194 திட்டம் (180+15) 195 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் ஜியோஃபைபரின் ரூ.8,388 திட்டமும் 390 நாட்கள் வேலிடிட்டியாகும் அதே சலுகைகளை வழங்குகிறது.
இதையும் படிங்க Airtel அடுத்து Jio அதன் சிம் ஹோம் டெலிவரி சேவையை நிறுத்தியுள்ளது காரணம் என்ன பாருங்க