Jio AirFiber Plans with Free Netflix
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுனவங்களில் ஒன்றாகும் மேலும் இது அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது, மேலும் அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் இரண்டு Netflix நன்மையுடன் வருகிறது மேலும் இந்த Netflix திட்டம் விலை அதிகம் இருக்கிறது எனவே குறைந்த விலையில் netflix திட்டத்தை பெற விரும்பினால், ரூ,1299 யில் வருகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் 1,799 ரூபாயில் வருகிறது மேலும் இந்த திட்டம் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வேறு என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டமானது ரூ,1299 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 84 நாட்கள் இருக்கிறது இதை தவிர இதன் நன்மை இங்கே முடிந்து விடவில்லை இதனுடன் இதில் OTT (over-the-top) நன்மையாக Netflix (mobile) அதிகபட்ச நன்மை இதனுடன் கஸ்டமர்களுக்கு JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 168GB டேட்டா வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஜியோ பொழுதுபோக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பத்தையும் சேர்த்துள்ளது. கூகிள் ஜெமினியின் புரோ திட்டத்தை 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவது ஒரு முக்கிய படியாகும். ₹35,100 விலையில், இது பயனர்களுக்கு ஆர்டிபிசியல் இன்டலிஜன் சார்ந்த டூல்களை அக்சஸ் செய்ய உதவுகிறது. இந்த சலுகை ஜியோவை ஒரு டெலிகாம் நிறுவனமாக மட்டுமல்லாமல் ஒரு தொழில்நுட்ப தளமாகவும் நிறுவுகிறது. கூடுதலாக, ஜியோ AI கிளவுட் சப்ஸ்க்ரிப்ஷன் நிறுவனத்தின் டிஜிட்டல் எகொசிச்டம் அமைப்பு வலுப்படுத்துகிறது.
ரூ.1,799 திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டாஆகமொத்தம் இந்த இந்த திட்டத்தில் 252 GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஆகியவை அடங்கும். இது ஒரு நாளைக்கு 100 SMSகளையும் வழங்குகிறது மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி . கூடுதலாக, பயனர்கள் இலவச நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை சப்ஸ்க்ரிப்ஷன் பெறுவார்கள்.
ஜியோ சிறப்பு சலுகை நன்மைகள்: