Jio long term plan
Reliance Jio அதன் கஸ்டமர்கள் ரூ,749 யில் ரூ,749 யில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் ஸ்பெஷல் FESTIVE OFFER சலுகையாக எக்ஸ்ட்ரா 20GB டேட்டா வழங்கப்படுகிறது அதே போல ரூ,899 யில் வரும் திட்டத்தில் ஒரு நாளுக்கு 2GB டேட்டா வழங்குவது மட்டுமேல்லாமல் கூடுதலாக 20 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் மற்ற நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் ரூ,749 திட்டத்தை பற்றி பேசினால், ஜியோவின் இரண்டு திட்டங்களில் ஒன்று ரூ. 749 திட்டம். இந்த திட்டத்தில் நிறுவனம் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் . 72 நாட்களுக்கு, பயனர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களை பெறுவார்கள். டேட்டாவை பொறுத்தவரை, 72 நாட்களுக்கு, நீங்கள் தினசரி 2GB டேட்டா மற்றும் 20GB கூடுதல் டேட்டாவைப் பெறலாம். அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டாவைப் பயன்படுத்தலாம். மேலும், நீங்கள் 5G பயனராக இருந்தால், அன்லிமிடெட் 5G டேட்டாவிலிருந்தும் பயனடைவீர்கள்.
இதையும் படிங்க ஒரே ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம் Airtel யின் பெஸ்ட் பிளான்
ஜியோவின் ரூ,899 இந்த கூடுதல் டேட்டாவுடன் கூடிய இரண்டாவது திட்டம் ரூ.899 திட்டம். இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி தரும். இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 இலவச SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் 20 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. 5ஜி பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் பயனடையலாம்.
ஜியோவின் ரூ.749 மற்றும் ரூ.899 திட்டங்கள் கூடுதல் டேட்டா மற்றும் பல நன்மைகளை வழங்குகின்றன. இரண்டு திட்டங்களையும் கொண்ட பயனர்கள்: