Jio ரூ,600க்குள் வரும் இந்த திட்டத்தில் சுமார் 2 மாதங்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா பல நன்மை

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஜியோவின் ரூ.579 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்

இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

, தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

தனியார் டெலிகாம் நிறுவனங்களில் பெரிய நிறுவனங்களான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஜியோவின் ரூ.579 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். நீண்ட வேலிடிட்டியை வழங்கும் திட்டத்தை விரும்பாதவர்களுக்கும், தங்கள் பட்ஜெட்டுக்குள் ஒரு நல்ல திட்டத்தை விரும்புவோருக்கும் இந்த ரூ.579 திட்டம் ஏற்றது, இருப்பினும் இந்த திட்டத்தில் 5G டேட்டா நன்மை கிடைக்காது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,579 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.579 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும், மற்ற தினசரி டேட்டா திட்டங்களைப் போலவே, இதுவும் ஸ்டேடண்டர்ட் பயன்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றுகிறது.அதாவது, உங்கள் தினசரி 1.5GB டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், உங்கள் இன்டர்நெட் ஸ்பீட் நாள் முழுவதும் 64 Kbps ஆகக் குறைகிறது.

Reliance Jio 579 Plan-

காலிங் மற்றும் டேட்டா மட்டுமல்லாமல், இந்த திட்டம் ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது இதை தவிர இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் 18 மாத கூகிள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா ஆகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சந்தாவின் விலை சுமார் ₹35,100 ஆகும். அதிர்ஷ்டவசமாக, இந்த திட்டத்துடன் இந்த சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க கம்மி விலையில் 70 நாட்கள் வரை நோ டென்ஷன் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை

Jio ரூ,500 திட்டத்தின் நன்மை.

Jio rs 500

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,500 ஆகும் இதில் கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மொத்தம் 56 ஜிபி. இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஜியோ 50 ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் சேர்த்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது.

இதை தவிர இந்த திட்டத்தில் ரூ,35,100 மதிப்புள்ள google Gemini AI Pro 18 மாதங்கள் வரையிலான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் இதனுடன் கூடுதலாக 2000GB கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் நன்மை உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.

OTT நன்மை

இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மையை பற்றி பேசினால், YouTube Premium, Prime Video Mobile Edition மற்றும் JioHotstar (TV/Mobile) சப்ஸ்க்ரிப்ஷன், இதகி தவிர Access Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode and Hoichoi via JioTV app.போன்ற OTTநன்மைகள் வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :