Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனங்களில் ஒன்றாகும்
இந்த திட்டத்தின் விலை ரூ,349 வருகிறது மேலும் இந்த Jio யின் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டின் பல நன்மை
இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா
Jio rs 349 plan
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த ஆரம்பகால திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,349 வருகிறது மேலும் இந்த Jio யின் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டின் கீழ் பல மிக சிறந்த ஆபர் நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,349 திட்டத்தின் நன்மை
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் io ரூ,349 யில் வரும் திட்டத்தில் வரும்ப்ரீபெய்ட் திட்டம் ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதை தவிர கஸ்டமர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஜியோ இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிடெட் சலுகையையும் வழங்குகிறது.
Jio rs 349 plan
இதை தவிர இந்த திட்டத்தில் JioHotstar உடன் இது (TV and Mobile). 90 நாட்கள் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதனுடன் இதில் 50GB யின் JiOAICloud ஸ்டோரேஜ் ஆகியவை வழங்குகிறது இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் ஜியோ ஆண்டு திட்டத்தின் கொண்டாட்ட நன்மைகள் வழங்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.