சமீபத்தில், Jio தனது பிராட்பேண்ட் சேவையை Jio Home என மறுபெயரிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஜியோ ஒரு சிறப்பு ஆண்டு காலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜியோ ஹோமில் ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் சேவைகள் அடங்கும், இதில் டேட்டா மற்றும் சச்செத் திட்டத்தில் ரூ,Rs 555 மற்றும் ரூ, 1555 என இரு திட்டம் இருக்கிறது அதில் 1000GB மற்றும் 3000GB டேட்டா வழங்கப்படும் இதன் நன்மை மற்றும் எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க ந்த data sachets திட்டம் மிக சிறப்பனதாக இருக்கும்.
JioHome ரூ,555 திட்டம்
JioHome யின் இந்த திட்டமானது ரூ,555 யில் வருகிறது இந்த திட்டத்தில் மொத்தம் 1000GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இது டேட்டா ஸ்பீட் அதே சரியளவில் இருக்கும் என்ன சப்ஸ்க்ரைப் செய்திருக்கிர்களோ அதே போல உதாரணமாக நீங்கள் 30 Mbps ஸ்பீட் கொண்ட திட்டத்தை எடுத்தால், அதன் 1000GB யின் டேட்டா 30 Mbpsஸ்பீட் டேட்டா வழங்கப்படும்
JioHome யின் இந்த திட்டமானது ரூ,1555 யில் வருகிறது மேலும் இதில் மொத்தம் 3000GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, பயனர்கள் பெறும் 3000GB டேட்டாவும் அவர்களின் வழக்கமான திட்டத்தின் அதே ஸ்பீடில் இருக்கும். இந்த டேட்டா பாக்கெட்டுகள் வேலை செய்ய, பயனருக்கு செயலில் உள்ள ஜியோஹோம் கனெக்ஷன் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
இதில் OTT (over-the-top) நன்மையை விட வேறு எந்த டேட்டா நன்மை வழங்காது அதாவது இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் ரூ,555 யில் வரும் திட்டத்தில் 1TB யின் வரையிலான டேட்டா நன்மை வழங்குகிறது, அதே ரூ,1555 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் 3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.