jio 749 recharge plan offer 72 days validity and Huge High speed data
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்மனது ரூ,999 யில் வருகிறது, மேலும் இது போன்ற ரூ,969 airtel திட்டத்தை வைத்துள்ளது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு சேவை வேலிடிட்டியை வழங்குகிறது, அதுவே ஜியோவின் இந்த ரூ,999 கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்களுக்கு வருகிறது, இது கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு வருகிறது இருப்பினும் இந்த திட்டத்தின் மற்ற என்ன நன்மைகள் கிடைக்கிறது என பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,999 யில் வருகிறது இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 100 நாட்களுக்கும் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படும், ஆனால், உங்கள் எரியா 5G கவரேஜ் ஏரியாவில் இருந்தால் மட்டுமே இது பொருந்தும் இதனுடன் இதில் 5G போன் வைத்திருப்பதும் அவசியமாகும்
இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஜியோக்ளூட் மற்றும் ஜியோடிவி. இது 100 ஜிபி ஜியோக்ளூட் சலுகை அல்ல, ஆனால் வழக்கமான ஜியோக்ளூட் சந்தா என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு பக்க குறிப்பில், உங்களிடம் ஜியோக்ளூட் 100 ஜிபி இலவச சேமிப்பு சலுகை உள்ளதா என்பதை சரிபார்க்க விரும்பினால், ஜியோக்ளூட் ஆப் அல்லது மைஜியோ அப்ப்ளிகேசன் சென்று உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட போன் நம்பருடன் லோகின் செய்ய வேண்டும்.
ரீச்சார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
ஜியோவின் இந்த ரூ,949 கொண்ட திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது, இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 00 SMS நன்மையை வழங்குகிறது, இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது ஜியோஹாட்ஸ்டார் மொபைலின் இலவச சந்தாவுடன் 90 நாட்களுக்கு ரூ.149 மதிப்புடையது. பயனர்கள் இந்த திட்டத்துடன் வரம்பற்ற 5G டேட்டா சலுகையைப் பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள், ஏனெனில் இது தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
இதையும் படிங்க:Jio பெஸ்ட் 5G பிளான் இது தான் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் Extra 20 GB டேட்டா