கம்மி விலையில் 70 நாட்கள் வரை நோ டென்ஷன் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை

HIGHLIGHTS

Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,666 ஆகும்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்களுக்கு இருக்கும்

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,666 ஆகும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா என பல நன்மையை வழங்குகிறது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி, டேட்டா, காலிங் நன்மையை பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,666 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை ரூ,666 யில் வருகிறது இந்த திட்டத்தை பற்றி பேசினால் ஜியோவின் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி. அதாவது, நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், சுமார் இரண்டரை மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த திட்டம் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் , ஒரு நாளைக்கு 100 இலவச SMS-ஐயும் வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை, நீங்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டாவைப் பெறலாம் ஆகமொத்தம் இந்த திட்டத்தில்
105 GB டேட்டா கிடைக்கும்.

Jio rs 666

இதை தவிர இந்த திட்டத்தில் இலவசமாக JioTV மற்றும் JioCloud ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இது தவிர, இந்த திட்டத்தில் நிறுவனம் ஜியோ டிவிக்கான இலவச அக்சஸ் , ஜியோஏஐகிளவுடில் 50 ஜிபி இலவச ஸ்டோரேஜ் மற்றும் கூகிள் ஜெமினி 18 மாதங்களுக்கு இலவச அக்சஸ் நன்மையையும் வழங்குகிறது.

இதையும் படிங்க:BSNL யின் அசத்தும் திட்டம் தினமும் 3GB டேட்டா,அன்லிமிடெட் காலிங் 1 வருஷம் வரை நோ ரீச்சார்ஜ் டென்ஷன்

Jio ரூ,500 திட்டத்தின் நன்மை.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,500 ஆகும் இதில் கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மொத்தம் 56 ஜிபி. இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஜியோ 50 ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் சேர்த்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது. இதை தவிர இந்த திட்டத்தில் ரூ,35,100 மதிப்புள்ள google Gemini AI Pro 18 மாதங்கள் வரையிலான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் இதனுடன் கூடுதலாக 2000GB கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் நன்மை உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :