jio free offer 18 months
Relience Jio இந்த ஆண்டு புது வருஷத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் ரூ,500 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மையானது ஜியோவின் ரூ, 349 யில் வரும் அதே நன்மையாகும் ஆனால் இதில் கூடுதல் நன்மை என பார்த்தால் OTT நன்மையாகும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,500 ஆகும் இதில் கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மொத்தம் 56 ஜிபி. இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஜியோ 50 ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் சேர்த்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது.
இதை தவிர இந்த திட்டத்தில் ரூ,35,100 மதிப்புள்ள google Gemini AI Pro 18 மாதங்கள் வரையிலான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் இதனுடன் கூடுதலாக 2000GB கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் நன்மை உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க VI யின் கம்மி விலையில் கிடைக்கும் அதிக டேட்டா நன்மை தரும் பெஸ்ட் திட்டம்
இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மையை பற்றி பேசினால்,இதில் YouTube Premium, Prime Video Mobile Edition और JioHotstar (TV/Mobile) தவிர SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode மற்றும் HoiChoi போன்ற சேவை உடன் இதில் JioTV எக்சஸ் நன்மையும் வழங்கப்படுகிறது
இந்த திட்டத்தின் நன்மையானது ரூ,349 யில் வரும் நன்மையை போலவே இருக்கிறது ஆனால் வித்தியாசம் என பார்க்கையில் OTT நன்மை மட்டுமே இந்த திட்டங்களில் வரும் OTT நன்மையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.