Reliance Jio இந்தியாவில் முக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
ஜியோவின் இந்த திட்டம் வெறும் ரூ,189 யில் வருகிறது
இந்த திட்டம் முழுசா 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
Jio Cheapest recharge Plan offer 84 days Daily 2GB Data Amazon prime JioHotstar subscription
Reliance Jio இந்தியாவில் முக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,189 யில் வருகிறது, மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் சிம் கார்ட் எக்டிவில் வைக்க உதவும் மிக சிறந்த திட்டமாகும், மேலும் இந்த திட்டமானது நாடெங்கும் அனைத்து இடங்களிலும் இருக்கிறது மேலும் இந்த திட்டம் முழுசா 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
jio ரூ,189 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் இந்த ரூ,189 திட்டத்தின் ந்கன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், கஸ்டமர்கள் எத்தனை நிமிட டால்க் டைம் பெறலாம் என்ற லிமிட் ஏதும் இல்லை, இதை தவிர இந்த திட்டத்தில் மொத்தமே 2GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது இதன் அர்த்தம் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்காது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், மேலும் நீங்கள் அதிக டேட்டா நன்மை பெற விரும்பினால் டேட்டா பேக் திட்டத்தை ரீசார்ஜ் செயலாம்.
ரூ.189 திட்டம் 300 SMS-களையும் வழங்குகிறது. பயனர்கள் 28 நாட்களில் அனுப்பக்கூடிய மொத்த SMS தொகை இதுவாகும். பயனர் FUP (ஸ்டேண்டர்ட் ஆப் பாலிசி ) டேட்டாவை பயன்படுத்தியவுடன் இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்துடன் JioTV மற்றும் JioAICloudக்கான கூடுதல் அக்சஸ் உள்ளது.
மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் உங்கள் சிம்மை அதிக நாள் வேலிடிட்டி பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டமானது ஜயொபோன் கஸ்டமர்களுக்கு கிடைக்காது மேலும் நீங்கள். ஜியோபோன் கஸ்டமராக இருந்தால் , இதை விட பல திட்டங்கள் இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.