Reliance Jio தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் வரும் அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது
Jio இந்த OTT நன்மையை அதன் பயனர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுடன் பரிசாக வழங்குகிறது.
இவை அனைத்தின் விலையும் 400 ரூபாய்க்கு குறைவாக உள்ளது.
Reliance Jio தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் வரும் அற்புதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் அந்த திட்டங்களில் சில விலை உயர்ந்தவை மற்றும் ஒவ்வொரு பயனருக்கும் வாங்குவது கடினம்.
இருப்பினும், நீங்கள் Disney + Hotstar யின் பொழுதுபோக்கை அனுபவிக்க விரும்பினால், Jio இந்த OTT நன்மையை அதன் பயனர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுடன் பரிசாக வழங்குகிறது. இந்த திட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் கனமாக இருக்காது, ஏனெனில் இவை அனைத்தின் விலையும் 400 ரூபாய்க்கு குறைவாக உள்ளது. எனவே இந்த திட்டங்களில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பார்ப்போம்…
Jio Recharge Plan
Jio Rs 328 Plan
இந்த வரிசையில் உள்ள மிகவும் குறைந்த விலை திட்டம் 328 ரூபாய் கொண்ட திட்டம் ஆகும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மற்றும் இதில் தினமும் 1.5GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது., இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச அக்சஸ் ஜியோ வழங்குகிறது. மேலும், Disney + Hotstar மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும்.
இது டேட்டா ஆட்-ஆன் திட்டமாகும், இது 30 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் இதில் ஹை ஸ்பீட் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, டெலிகாம் நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவையும் 3 மாதங்களுக்கு வழங்குகிறது.
ஜியோ Rs 388 Plan
இதன் கடைசியாக ரூ.388 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் வழங்குகிறது இது தவிர, இந்த திட்டம் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அக்சஸ் வழங்குகிறது, மேலும் இது டிஸ்னி + ஹாட்ஸ்டாருடன் 3 மாதங்களுக்கு தொகுக்கப்பட்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.