டெலிகாம் நிறுவனத்துக்கு இடையில் கடும் போட்டியின் காரணத்தில் ஜியோ இந்த பிளானின் கீழ் 5GB 4G டேட்டா வழங்குகிறது.

HIGHLIGHTS

ஜியோ ரூபாய் .799 விலைக்கு கீழ் ஒரு நாளைக்கு 5 GB . 4 G டேட்டா வழங்குகிறது

ஜியோ  இந்திய பஜாரில்  ஒரு மிகச்சிறந்த தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கிறது .சமீபத்தில், ஜியோ சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சந்தையில் நேரடி பல திட்டங்கள் உள்ளன ஆனால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 1 GB அல்லது 2GB டேட்டா விட அதிக டேட்டா பயன்படுத்த விரும்பினால்,  ஜியோவின் இதே போன்ற திட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

ஜியோ  உங்களுக்கு ரூ.பாய்  799 விலைக்கு கீழ் ஒரு நாளைக்கு 5 GB . 4 G  டேட்டா  கொடுக்கிறது. ஜியோவின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே இருக்கும் . இந்த திட்டத்தில், பயனர்கள் 140GB டேட்டா கிடைக்கும்.

இதனுடன் ஜியோ  Rs. 799 விலை கொண்ட பிளானிங் கீழ் அனலிமிட் டட்  மற்றும் STD கால்களின்  பெசிலிட்டி கிடைக்கிறது . இதன் கீழ் தினசரி  100 SMS பெசிலிட்டி கிடைக்கிறது  இதனுடன்  ஜிவ் ஆப்ஸ்  அக்சஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :