JIO
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ஒரு திட்டத்தில் Amazon Prime Lite அம்சங்களுடன் வருகிறது. மேலும் தற்பொழுது இந்த திட்டத்தை பற்றி பார்ப்பதற்கு முன் Prime lite என்ன என்பதை பார்க்கலாம் நீங்கள் prime வீடியோ பார்க்கும்போது விளம்பர தொல்லை இல்லாமல் இருக்க பயன்படுவது தான் Prime Lite iஎனவே இப்ப்லோது இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தின் மூலம் amazon சப்ஸ்க்ரிப்சன் கிடைக்க வேண்டும் என எண்ணினால் ஜியோவின் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் இது ரூ,1029 யில் வருகிறது இதன் நமை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,1029 யில் வருகிறது இதனுடன் இது 84 நாட்கள் சேவை வேலிடிட்டி உடன் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதலாக Amazon Prime Lite, JioTV, மற்றும் JioAICloud நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 84 நாட்கள் உடன் Prime Lite சப்ஸ்க்ரிப்சன் நன்மை வழங்குகிறது.
அதே நேரத்தில், பயனர்கள் இந்த திட்டத்துடன் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தாவைப் பெற உரிமை உண்டு. இந்த திட்டத்துடன் இலவச 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் உள்ளது. ஜியோஹாட்ஸ்டார் சந்தா ஒரு முறை மற்றும் லிமிடெட் கால சலுகை மட்டுமே. இந்த திட்டத்தின் கஸ்டமர்கள் நிறுவனத்திடமிருந்து இலவச 5ஜி டேட்டா பெறவும் உரிமை உண்டு. இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட 2ஜிபி தினசரி FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) டேட்டாவை பொறுத்தவரை, அது முடிந்ததும், ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.
இதையும் படிங்க:Jio செம்ம மாஸ் பிளான் குறைந்த விலையில் அதிக OTT உடன் காலிங் டேட்டா போன்ற சூப்பர் நன்மைகள்
பயனர்கள் தாங்கள் ரீசார்ஜ் செய்யும் அதே எண்ணில் JioHotstar/JioAICloud ஐப் பெறுவார்கள். JioHotstar என்பது JioCinema மற்றும் Disney+ Hotstar ஆகியவற்றின் புதிய ஒருங்கிணைந்த நிறுவனமாகும், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக மாறியது.