வேற லெவல் மஜா தான் Jio வில் வெறும் ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் ஒரு குடும்பமே செம்ம ஜாலியா இருக்கலாம்

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது,

வெறும் ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் ஒரு குடும்பமே நன்மை பெறலாம்

ஒரே ரீச்சர்ஜில் ஆகமொத்தம் 4 சிம் வரை பயன்படுத்தத் முடியும்

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டம் புதிய திட்டம் இல்லை ஆனால் வெறும் ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் ஒரு குடும்பமே நன்மை பெறலாம் மேலும் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 3 சிம் பயன்படுத்த முடியும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ, 449 யில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ, 449 யில் வருகிறது, மேலும் இது ஒரு போஸ்ட்பெய்டு திட்டம் ஆகும் (ஜியோபிளஸ்) ஒரு குடும்பம் சார்ந்த திட்டமாகும்.ப்ரைமரி பயனருக்கு 75 ஜிபி மாதாந்திர டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது. இது ₹150க்கு 3 கூடுதல் சிம்களைச் சேர்க்க அனுமதிக்கிறது, ஒவ்வொன்றும் 5GB டேட்டாவைச் சேர்க்கிறது ஆகமொத்தம் 4 சிம் வரை பயன்படுத்தத் முடியும் . நன்மைகளில் அன்லிமிடெட் 5G டேட்டா, JioTV, JioCinema மற்றும் JioCloud அக்சஸ் ஆகியவை அடங்கும் இதை தவிர இந்த திட்டத்தில் JioHotstar: Mobile/TV சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை 3 மாதங்களுக்கு கிடைக்கும் மேலும் Google Gemini யின் ரூ,35100 மதிப்புள்ள நன்மை இலவசமாக பெறலாம் இதனுடன் இதில் 2000 GB cloud ஸ்டோரேஜ் Nano Banana மற்றும் பல நன்மைகள் பெறலாம் .

இதையும் படிங்க அரசு நிறுவனமான BSNL யாரும் குறைச்சு எடைபோடதிங்க ரூ,250க்குள் வரும் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங, டேட்டா பல

Jio rs 449 plan

திட்டத்தின் நன்மை

  • இந்த திட்டத்தின் விலை ரூ,449 ஆகும்
  • இதில் கூடுதலாக 3 சிம் கிடைக்கும்.
  • ஒரு சிம்மின் விகிதத்தின்படி 150ரூபாயாகும்
  • இதில் 3 எட்-ஒன் பேமிலி திட்டமாகும்
  • ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 4 சிம் பயன்படுத்தலாம்.
  • அடிப்படை திட்டம் 75 ஜிபி தரவை வழங்குகிறது.
  • ஒரு ஆட்-ஆன் சிம்மிற்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா
  • நான்கு சிம்களில் மொத்தம் 90 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
  • அனைத்து சிம்களிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS
  • ரோமிங் வசதியும் இதில் அடங்கும்.

இந்த திட்டமானது ஒரு குடும்பத்தில் 4 பேர் வரை இருந்தால் அவர்கள் தனித்தனியாக ரீச்சார்ஜ் செய்யும் தொல்லை இன்றி இருக்கலாம் அதாவது இந்த திட்டமானது சிறு குடும்பத்தினருக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :