Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு தினமும் 3GB டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது அதில் இதன் ஆரம்ப விலை ரூ,449 ஆகும் இதை தவிர இந்த திட்டத்தில் ஜியோவிடன் சற்று விலை அதிகரித்து ரூ,1199 மற்றும் ரூ, 1799 யில் வருகிறது இதில் முதல் குறைந்த விலை திட்டம் ஷார்ட் டார்ம் வெளிடிட்டியும் மற்ற இரு நிறுவனங்களும் சற்று அதிக வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது இதன் விலை மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,449 திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினசரி 3 ஜிபி டேட்டா, 100 SMS/நாள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் வெறும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் .
Jio ரூ.1199 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1199 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1199 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினசரி 3 ஜிபி டேட்டா, 100 SMS/நாள் மற்றும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும்.
jio-1199
Jio ரூ,1799 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் ரூ,1799 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் தினமும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMSமேலும் இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தல் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் கூடுதலாக அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்குகிறது இதை தவிர கஸ்டமர்கள் Netflix யின் அடிப்படை சப்ஸ்க்ரிப்சன் 84 நாட்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை MyJio app அக்கவுன்ட்திலிருந்து பெறலாம்.
இந்த மூன்று திட்டத்திலும் கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் jio அன்லிமிடெட் 2025 நன்மையாக JioHotstar Mobile அக்சஸ் 90 நாட்களுக்கு வழங்கும் ஆகமொத்தம் 50GB டேட்டா உடன் இதில் JioAICloud ஸ்டோரேஜ் எந்த ஒரு கூடுதல் செலவின்றி கிடைக்கும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.