Jio plan
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிருவனகளில் ஒன்றாகும் இந்த திட்டமானது குறைந்த விலையில் 84 நாட்கள் வரையிலான சேவை வேலிடிட்டி வழங்குகிறது, இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால் ரூ,369 ஆகும் மேலும் ஜியோ இரண்டு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது அதில் ஒன்று சாதரமான ரெகுலர் ரீச்சர்ஜிஜ் திட்டம் இதில் ஆண்ட்ரோய்ட் மற்றும் ஐபோன் போன்றவற்றை இருக்கும் மற்றொன்று JioPhone அல்லது JioBharat போன்களுக்கான திட்டங்கள்.
இப்பொழுது நீங்கள் கேப்பிங்க எந்த திட்டத்தை பற்றி பேசுகிறோம் ஆம் இப்பொழுது ரூ,369 திட்டமானது JioBharat திட்டமாகும் மேலும் jio phone பயனர்களுக்கும் பொருந்தும் மேலும் இந்த திட்டமானது மிகவும் குறைந்த விலையில் வரும் 4G திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.369 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 28 நாட்களுக்கு 300 SMS உடன் வருகிறது. மேலும் கஸ்டமர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள். எனவே இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.4.39 ஆகும். இது மிகவும் மலிவு, குறிப்பாக இது 4ஜி நெட்வொர்க் சேவை என்பதால். போன்கள் கீபேட் டிவைஸ் என்பதால், ஸ்மார்ட்போன்கள் போன்ற அதிக டேட்டா தேவையில்லை. இதனால், இந்த திட்டத்தின் கஸ்டமர்களுக்கு ஜியோ தினமும் 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
நீங்கள் Jiobharath போன் இல்லாமல் சாதாரண ஆண்ட்ரோய்ட் கஸ்டமராக இருந்தால் நீங்கள் மற்ற திட்டங்களுக்கு ரேச்சர்ஜ் செய்ய வேண்டும்
இதையும் படிங்க .Jio,Airtel சவால் நீங்க மட்டும் தான் கொடுபிங்கலா அதிக டேட்டா,காலிங் வேலிடிட்டி நாங்களும் கொடுப்போம்ல VI மெகா ஆபர்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,449 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100SMS மற்றும் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அக மொத்தம் இந்த திட்டத்தில் 84GB டேட்டா வழங்கப்படுகிறது அதன் பிறகு டேட்டா முடிவடைந்தால் (fair usage policy) படி குறையும் மேலும் இந்த திய்டத்தின் வேலிடிட்டி 28 சேவை வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமான 5G நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் பண்டிகைகால சிறப்பு சலுகையாக லிமிடெட் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது.
ஜியோ சலுகைகள் குறைவாகவே உள்ளன. இந்த சலுகைகளில் புதிய கனெக்ஷனில் ஜியோஹோம் 2 மாத இலவச டெஸ்டிங் அடங்கும். பின்னர் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சப்ஸ்க்ரிப்ஷன் உள்ளது