இப்பொழுது Rs. 93யின் விலை பிளானில் 1GB 4G/3G உடன் அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்கள் உடன் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது
ஏர்டெல் அதன் Rs. 93 விலை கொண்ட ப்ரீபெயிட் பிளான் உடன் இப்பொழுது புதிய மாற்றத்தி கொண்டுவந்துள்ளது, இப்பொழுது இந்த திட்டத்தின் கீழ் அதிக நாட்கள் வேலிடிட்டி உடன் 1GB 4G/3G டேட்டா வழங்குகிறது.
இந்த ஆபரின் கீழ் பயனர்கள் 1GB 4G/3G யின் டேட்டா உடன் இருக்கிறது, இதனுடன் அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் உடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும், ஆனால் நீங்கள் ஏர்டெல் கஷ்டமாரக இருந்தால் மற்றும் நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரிச்சர்ச் செய்வதற்க்கு யோசித்துக் கொண்டிருக்கிர்கள் என்றால, முதல் இந்த பிளான் உங்கள் வட்டாரத்தில் இருக்கிறதா என்று ஒரு முறை செக் செய்து கொள்ள வேண்டும் ஏர்டெல் அதன் இந்த Rs. 93யின் விலை உள்ள பிளான் போன வருடம் டிசம்பரில் இதை அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் அப்பொழுது இத வேலிடிட்டி வெறும் 10 நாட்கள் உடன் இருந்தது
ஏர்டெலின் இந்த பிளான் Rs. 93 விலை கொண்ட பிளான் ரிலையன்ஸ் ஜியோவின் Rs. 98 விலையுடன் மோதும் விதமாக இந்த பிளான் அமைந்துள்ளது, ஜியோவின் இந்த பிளானின் கீழ் இப்பொழுது 2GB 4G டேட்டா ப்ரீ லோக்கல் மற்றும் STD கால்கள் உடன் 300 SMS மற்றும் ஜியோ ஆப்களின் அக்சஸ் கிடைத்தது அதற்க்கு போட்ட்யாகவே ஏர்டெல் அதன் Rs. 93 விலை கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.