Jio plan
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் அதாவது இந்த திட்டம் குறைந்த விலை ஆனால் அதிகபட்ச டேட்டா வவுச்சர் நன்மை. இன்றைய குறைந்த விலை டேட்டா வவுச்சர் போட்டி களத்தில் இறங்கியுள்ளது அதாவது ஜியோவின் இந்த திட்டத்தில் டேட்டா நன்மையை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த டேட்டா வவுச்சர் திட்டத்தில் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும் அதாவது இந்த டேட்டா வவுச்சர் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ, 11 யில் ஆரபித்து ரூ,359 வரை இருக்கிறது எனவே இந்த இரு திட்டத்தில் வரும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த டேட்டா வவுச்சர் ரூ.11 விலையில் கிடைக்கிறது. இந்த டேட்டா வவுச்சர் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஷார்ட் காலத்தில் பயன்படுத்த நல்லது. உங்களுக்கு உடனடியாக ஒரு சிறிய அளவு அதிவேக டேட்டா தேவைப்பட்டால், ரூ.11 தான் சரியான திட்டம். இந்த வவுச்சரின் வேலிடிட்டி காலம் முடிந்ததும், பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட டேட்டா எக்ஸ்பையர் ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதையும் படிங்க: ஜியோவுக்கே டஃப் கொடுக்கும் Airtel ரூ.500க்கும் குறைந்த விலையில் 77 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங்
இதை தவிர ரூ,19, ரூ,29,ரூ,39, ரூ,49,ரூ,69, ரூ,100 போன்ற பல திட்டங்கள் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் அதி விலை கோடா டேட்டா வவுச்சர் ரூ.359 யில் வருகிறது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரின் விலை ரூ.359. ரூ.359 திட்டம் 50 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, மேலும் 30 நாட்கள் செல்லுபடியாகும். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், பயணத்தின்போது போதுமான 4G டேட்டா அணுகல் தேவைப்படுபவர்களுக்கும் இந்த திட்டம் நல்லது.