Jio யின் அன்லிமிடெட் 5G திட்டம் அதும் வெறும் ரூ,51 யில் ஒரு மாதம் முழுதும் வேலிடிட்டி

Updated on 06-Jun-2025
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ கசடமர்களுக்கு வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது

இந்த திட்டம் 5G நெட்வேர்க் கவரேஜ் ஏரியாவில் வேலை செய்வோருக்கு சிறப்பாக வேலை செய்யும்

இந்தத் திட்டம் 3 ஜிபி அதிவேக 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவை வழங்குகிறது

Jio அதன் கஸ்டமர்களுக்கு தொடர்ந்து மனம் கவரும் திட்டத்தை தொடர்ந்து வருகிறது நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கசடமர்களுக்கு வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது இந்த திட்டமானது கஸ்டமர்களுக்கு பல மடங்கு நன்மை வழங்கும் மேலும் இந்த திட்டம் 5G நெட்வேர்க் கவரேஜ் ஏரியாவில் வேலை செய்வோருக்கு சிறப்பாக வேலை செய்யும் நிங்களும் அனலிமிடேத் 5G நன்மை அடைய விரும்பினால் இந்த திட்டங்களை பார்க்கலாம்.

Jio ரூ,51 கொண்ட திட்டத்தின் நன்மை

ஜியோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் படி, ஜியோவின் ரூ.51 திட்டம் பயனர்களுக்கு டேட்டாவை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 3 ஜிபி அதிவேக 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி தன்மை குறிப்பாக 1.5 ஜிபி தினசரி டேட்டா கொண்ட திட்டத்திற்கு, இது 1 மாதத்திற்கு வேலிடிட்டியாகும். இந்தத் தேட்ட திட்டத்தை திட்டத்தை இந்த செயலில் உள்ள திட்டங்களுடன் இணைப்பதன் மூலம் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பெறலாம்.

இதையும் படிங்க:புதிய Vivo போன் வாங்கும் கஸ்டமர்களுக்கு Vi யின் மெகா ஆபர் நிச்சம்

இது தவிர, ஜியோவின் ரூ.101 மற்றும் ரூ.151 திட்டங்களின் சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5 ஜி டேட்டாவும் வழங்கப்படும்.

Jio ரூ, 101 கொண்ட திட்டம்

ஜியோவின் ரூ.101 திட்டம் 6 ஜிபி அதிவேக டேட்டாவுடன் அன்லிமிடெட் 5G யின் நன்மையை வழங்குகிறது. இந்தத் திட்டம் அனைத்து தினசரி 1 ஜிபி டேட்டா திட்டங்களுக்கும் வேலிடிட்டியாகும். அதே நேரத்தில், தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் 2 மாத வேலிடிட்டியாகும். 4 ஜி அதிவேக டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைகிறது.

Jio ரூ.151 திட்டம்

ஜியோவின் ரூ.151 திட்டம் 9 ஜிபி அதிவேக டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி நன்மைகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் 1.5GB தினசரி டேட்டாவுடன் கூடிய திட்டத்தின் அதே வேலிடிட்டியாகும் 2 மாதங்களுக்கு வேலிடிட்டியாகும். 4G அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :