Jio
Reliance Jio தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது மற்ற Airtel, Vodafone Idea உடன் மோதும் விதமாக இருக்கும், மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,500க்கு வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் OTT போன்ற ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில், 28 நாட்கள் வெளிடிட்டியின் கீழ் மிகவும் ஈர்க்கக்கூடிய ரூ.500 ரீசார்ஜ் திட்டத்தை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தப் பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டம் தினமும் 2ஜிபி அதிவேக இன்டர்நெட், அன்லிமிடெட் காலிங் மற்றும் 5ஜி அக்சஸ் வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்கள் தினமும் 100 SMS மெசேஜ்களை அனுப்பும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மற்ற அனைத்துப் பலன்களையும் விரிவாகப் பார்ப்போம்.
ஜியோவின் இந்த திட்டம் ஒரு போர்ட்போலியோவின் அசத்தலான நன்மைகள் வழங்குகிறது,, இந்த திட்டத்தில் மிக பெரிய OTT நன்மையுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் YouTube Premium, Prime Video Mobile, JioHotstar, Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV மற்றும் JioAICloud போன்ற பல OTT அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க மூன்று மாதம் வரை நிம்மதி தரும் Airtel யில் பக்கவான பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா OTT மற்றும் பல
ஜியோ இந்தத் திட்டத்தில் ஒரு அற்புதமான நன்மையைச் சேர்த்துள்ளது. 50GB இலவச ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் இதில் அடங்கும். இதன் பொருள், உங்கள் சாதனத்தில் சேமிப்பகச் சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு இங்கே ஒரு கூடுதல் நன்மை கிடைக்கும்.
இதை தவிர ஜியோவின் இந்த திட்டத்தில் கூடுதலாக ரூ,35100 மதிப்புள்ள Free Pro Google Gemini Pro திட்டத்தின் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் பார்க்கலாம்.