Jio யின் மஜா பிளான்தினமும் 2GB டேட்டா உடன் JioHotstar நன்மையுடன் வேலிடிட்டி 90 நாட்கள் கூடுதலாக 20GB FREE டேட்டா

Updated on 05-May-2025
HIGHLIGHTS

Reliance Jio சமிபத்தில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அப்க்ரேட் செய்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டியாகும்

ஜியோ அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து ரூ.899க்கு ரீச்சார்ஜ் செய்யலாம்

Reliance Jio சமிபத்தில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அப்க்ரேட் செய்துள்ளது மேலும் இந்த திட்டமானது மிகவும் நன்மை தரும் திட்டமாக இருக்கும், மேலும் நிறுவனத்தின் மூன்று மாதங்களுக்கு எந்த இன்டர்நெட் டேட்டா பிரச்சனை இருக்காது மேலும் இதில் இலவச நன்மைகளும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது மேலும் இதில் டேட்டா மட்டுமின்றி அன்லிமிடெட் காலிங் நன்மையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பீர்க்கலம் வாங்க.

Jio ரூ,899 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டியாகும் அற்புதமான அன்லிமிடெட் காலிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை மைஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து ரூ.899க்கு ரீச்சார்ஜ் செய்யலாம். இந்தத் திட்டத்தில், கஸ்டமர்களுக்கு மொத்தம் 90 நாட்கள், அதாவது முழு 3 மாதங்கள் வேலிடிட்டி வழங்கும். இந்தத் திட்டத்தில் கஸ்டமருக்கு தினமும் 2 ஜிபி அதிவேக இன்டர்நெட் வழங்குகிறது. அதாவது நிறுவனம் 90 நாட்களுக்கு 180 ஜிபி டேட்டாவின் பலனை வழங்குகிறது. ஆனால் காத்திருங்கள், இன்னும் அதிகமான டேட்டாக்கள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் 20 ஜிபி டேட்டாவை இலவசமாகப் பெறலாம், இதன் மூலம் மொத்த டேட்டா 200 ஜிபி பயனடைகிறது. இந்த ஜியோ திட்டம் இன்டர்நெட் டேட்டா பொறுத்தவரை சிறந்த நன்மைகளைத் தருகிறது.

jio rs 899

இதை தவிர இதில் அன்லிமிடெட் காலிங் நன்மையையும் பெற முடியும் மேலும் இதில் தினமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இதில் டேட்டா லிமிட் முடிவடைந்தால் 64kbps ஆக இதன் ஸ்பீட் குறைக்கப்படும் இதை தவிர இந்த திட்டத்தில் Unlimited TRUE 5G நன்மை வழங்குகிறது இதனுடன் நீங்கள் என்டர்டைன்மென்ட் நன்மையும் பெற முடியும்.

இதனுடன் நீங்கள் இதில் மொபைல்/டிவியில் என்டர்டைன்மென்ட் அனுபவிக்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஜியோஹாட்ஸ்டாரின் 90 நாட்கள் சப்ஸ்க்ரிப்சன் இலவசமாக வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், இந்த ஜியோ திட்டத்துடன் ஜியோடிவி, ஜியோஏஐகிளவுட் ஆப்களின் இலவச சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கிறது. நீங்கள் ஜியோ டிவியில் டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றை ரசிக்கலாம். இந்தத் திட்டம் இலவச 50 ஜிபி Jio AI கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இந்த வழியில், இந்த ஜியோ திட்டம் கஸ்டமர்களின் ஒவ்வொரு தேவையையும் கன்டென்ட் ஒரு பேக்கை வழங்குகிறது. மேலும் இதில் கூடுதலாக அன்லிமிடெட் டேட்டா காலிங் மற்றும் நன்மை இருப்பதால் கஷ்டம்ர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக அமையும் மேலும் இந்த திட்டத்தின் தகவலை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ வெப்சைட் பார்க்கலாம்.

இதையும் படிங்க Airtel யின் புதிய திட்டத்துடன் Xstream Fiber Netflix உடன் பல நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :