Good news for Jio users get Unlimited Free JioHotstar for 30 Days
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நாட்கள் JioHotstar நன்மை உடன் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளடு மேலும் இது 200ரூபாய்க்குள் வரும் திட்டத்தின் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் ரூ,195 யில் 90 நாட்கள் JioHotstar சப்ச்க்ரிப்சன் நன்மை வழங்குகிறது மேலும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.195 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 15 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. இது வெறும் டேட்டா வவுச்சர். இது சேவை வேலிடிட்டியாகும் காலத்துடன் வரவில்லை. இந்த திட்டம் செயல்பட, பயனர்களுக்கு செயலில் உள்ள அடிப்படை திட்டம் தேவை.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.100 திட்டம் 5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் , மேலும் இது ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சப்ஸ்க்ரிப்ஷன் 30 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த பேக்கில் டேட்டா நன்மைகள் மட்டுமே உள்ளன, மேலும் செயலில் உள்ள அடிப்படை திட்டங்கள் தேவைப்படும்.
இதையும் படிங்க அம்பானி மனசு போல யாருக்கும் வராது Jio யின் இந்த லேப்டாப் வெறும் ரூ,10,990 யில் வாங்கலாம் ஏழைகளும் வாங்கலாம்
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,399யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் தினமும் 2.5 GB டேட்டா ஆகமொத்தம் இதில் 70 GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இப்பொழுது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மட்டுமே வருகிறது இதை தவிர JioTV JioAICloud நன்மை கிடைக்கும் மற்றும் Jio anniversary நன்மை பெறலாம் அதாவது இந்த திட்டதில் Jiohotstar சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையும் 3 மாதங்களுக்கு கிடைக்கும்