Jio with amazon prime video and netflix
Jio யின் இந்த திட்டமானது Amazon Prime மற்றும் Netflix யில் கன்டென்ட் பார்க்க விரும்புவோர்கள் மாதந்திரம் அதற்காக தனி ரீச்சார்ஜ் தேவை இல்லை எனவே ஜியோவின் ஒரு சில திட்டங்களில் Amazon Prime மற்றும் Netflix நன்மையுடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற பல நன்மை பெறலாம் அதாவது இந்த திட்டத்தை ஆல்-இன் ஒன் திட்டம் என சொல்லலாம் இந்த திட்டத்தில் ரூ,1029 , ரூ,1799 மற்றும் 1299 யில் வரும் திட்டங்கள் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT போன்ற பல நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
ரூ. 1099 திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் இருக்கும் . இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. மற்ற நன்மைகளில் மூன்று மாதங்களுக்கு அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி மற்றும் ஜியோடிவிக்கான சந்தாவும் அடங்கும். உங்களுக்கு 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். உங்களிடம் 5ஜி போன் இருந்தால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்தவுடன், இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:365 நாட்களுக்கு நோ ரீசார்ஜ் டென்ஷன் BSNL யின் இந்த திட்டம் நம்மள பெத்தவங்கள குஷி படுத்திடும் நாமும் நிம்மதியா இருக்கலாம்
ஜியோவின் ரூ.1299 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி. அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியும் கிடைக்கிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. இந்த மூன்று மாத திட்டத்தின் பிற நன்மைகளில் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன், ஜியோடிவி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா ஆகியவை அடங்கும். இந்த திட்டம் இலவச 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது . இது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS நன்மை வழங்குகிறது. ஜியோஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோடிவிக்கான சந்தாக்கள் மற்ற நன்மைகளில் அடங்கும். இது 50 ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் சேமிப்பகத்தையும் வழங்குகிறது. உங்கள் போனில் 5ஜி ஆக இருந்தால், இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.