jio recharge plan offer 200 days validity unlimited 5g data Calls benefits
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் திட்டமாகும் இது தனது இந்த திட்டத்தில் y OTT (over-the-top) யின் அதிகபட்ச நன்மையை வழங்குகிறது, இருப்பினும் இந்த திட்டம் புதியதா என்றால் இது புதிய திட்டம் இல்லை இந்த திட்டமானது இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து கஸ்டமர்களும் இந்த நன்மை பெற முடியும் மேலும் இந்த திட்டத்தில் அப்படி என்னவெல்லாம் நன்மை வழங்கப்படுகிறது என பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,1049 யில் வருகிறது மேலும் இதன் திட்டத்தின் நன்மையை பார்த்தல் வாயடைத்து போவிங்க இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB யின் டேட்டா மற்றும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இங்கே முடிந்து பொய் விடவில்லை இதில் பல மடங்கு OTT நன்மை JioHotstar Mobile/TV சப்ஸ்க்ரிப்ஷன் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது இதை தவிர SonyLIV மற்றும் ZEE5 போன்ற நன்மையும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது மேலும் இதன் ஸ்பீட் லிமிட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதுமட்டுமில்லாமல் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும்.JioTV மற்றும் JioAICloud. ஆகியவற்றின் கூடுதல் நன்மைகள் உள்ளன.
இதையும் படிங்க:Jio யின் வெறும் ரூ,200க்குல் வரும் இந்த திட்டம் எல்லாருக்கும் பிடிக்குமாம் அப்படி என்ன இருக்கு
ஜியோ ரூ.1029 திட்டமும் உள்ளது, இது தினசரி 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. ஆனால் அந்த திட்டம் அதே OTT நன்மைகளை வழங்காது. ரூ.1029 திட்டத்துடன் பயனர்கள் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தாவைப் வழங்குகிறது . ரூ.1029 திட்டத்துடன், பயனர்கள் நிறுவனத்திடமிருந்து அன்லிமிடெட் 5G பெற உரிமை உண்டு. இந்த திட்டத்துடன் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைலும் உள்ளது. மேலும் ஜியோ 5G சேவையானது தற்பொழுது இந்தியா முழுக்க அனைத்து இடங்களுக்குமே கொண்டு வரப்பட்டுள்ளது