Reliance Jio யின் என்ட்ரி லெவல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ,449 யில் வருகிறது
இந்த திட்டத்தில் 3 சிம் வரை வழங்கப்படுகிறது அதாவது ஒரே பில்லில் பல சிம் பயன்படுத்த முடியும்
இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க
Jio family plan
Reliance Jio யின் என்ட்ரி லெவல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ,449 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா வழங்கப்படுவதால் குடும்பத்துக்கு ஏற்ற திட்டமாக இருக்கும் மேலும் இதனுடன் இந்த திட்டத்தில் 3 சிம் வரை வழங்கப்படுகிறது அதாவது ஒரே பில்லில் பல சிம் பயன்படுத்த முடியும் இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,449 போஸ்ட்பெயிட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,449 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதனுடன் இதில் 75 GB டேட்டா, மற்றும் தினமும் 100 SMS ஆகிய நன்மைகள் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் கூடுதலாக ஒவ்வொரு செகண்டரி சிம்முக்கும் 5GB டேட்டா வழங்கப்படுகிறது அகமூத்தம் நீங்கள் ஒரே ரீச்சர்ஜில் 3 சிம் பயன்படுத்தத் முடியும் இதை தவிர JioTV மற்றும் JioAICloud சப்ஸ்க்ரிப்சன் நன்மையும் பெறலாம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில் பில் சைக்கிள் பொருத்தது, மேலும் இந்த திட்டத்தில் jio anniversary நன்மையும் பெறலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.