Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்ப்ரேட்டர்களில் ஒன்றாகும். jio தனது கச்டமர்களுக்காக மூன்று OTT (over-the-top) நன்மை கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,100, ரூ, 195 மற்றும் ரூ, 175 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் மிக சிறந்த என்டர்டைமென்ட் வழங்கும் வகையில் மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த மூன்று திட்டத்தில் இரண்டு திட்டம் JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் உடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
jio ரூ,100:- ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,100க்கு வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் 5GB ஹை ஸ்பீட் வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதன் டேட்டா லிமிட் முடிவடையும்போது 64 Kbpsஆக ஸ்பீட் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் JioHotstar சப்ஸ்க்ரிப்சன் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.
இதையும் படிங்க:Jio யின் அன்லிமிடெட் 5G திட்டம் அதும் வெறும் ரூ,51 யில் ஒரு மாதம் முழுதும் வேலிடிட்டி
Jio ரூ,175 OTT திட்டம்:- இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இது ரூ,175 யில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி என பார்த்தல் வெறும் 28 நாட்களுக்கு இருக்கிறது, மேலும் இதில் 10 GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய நன்மை மொத்தமாக இதில் 10 OTT வழங்குகிறது அதில் SonyLIV, ZEE5, LionsgatePlay, Discovery+, SunNXT, KanchhaLannka, Planet Marathi, Chaupal, Hoichoi, மற்றும் JioTV போன்ற ஆப்கள் அடங்கும்
Jio ரூ,195 திட்டம்:- ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,195 யில் வருகிறது இதில் மொத்தமாக 90 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் 15 GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா வழங்குகிறது மேலும் இது கிரிகெட் டேட்டா பேக் என்பதால் JioHotstar OTT நன்மை 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது