Reliance Jio தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய நிறுவனமாகும், அது அதன் கஸ்டமர்களுக்கு 5G யின் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் கொண்டு வந்துள்ளது இந்த திட்டதிர்க்கென மிக பெரிய க்ரேசாக 500 மில்லியன் கஸ்டமர் இருக்கிறது, டெலிகாம் நிறுவங்கள் வழங்கும் அனைத்து திட்டமும் பெஸ்ட் என சொல்லி விட முடியாது , அந்த வகையில் இன்று உங்களுக்காக ஒரு சில சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் இதில் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் கஸ்டமர்கள் 5G நன்மையும் பெறலாம் அத்தகைய மிக சிறந்த திட்டம் என்ன என்ன மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,629 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா ஆகமொத்தம் இதில் 112 GB டேட்டா வழங்குகிறது நன்மை அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, மேலும் இதில் 5G நன்மையும் வழங்குகிறது.
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டதை பற்றி பேசினால், இது ரூ,859 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 168 GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் தேட்ட ஸ்பீட் குறையும்போது 64Kbps ஆக குறைக்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் பெறலாம் இப்பொழுது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இந்த திட்டத்தில் மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது.
இதையும் படிங்க அடேங்கப்பா BSNL தினமும் 2.5GB டேட்டா,காலிங் ரூ,225 யில் புதிய திட்டம் அறிமுகம், நம்ம மோடி நாளை 4G அறிவிப்பு
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,999 யில் வருகிறது இந்த திட்டத்தின் மொத்தம் 98 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதில் தினமும் 2GB ஹை ஸ்பீட் டேட்டா, உடன் இதில் மொத்தம் 196 GBடேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இதில் 5G நன்மையும் வழங்கப்படுகிறது இந்த மூன்று திட்டத்திலும் ஜியோவின் 9வது ஆண்டு அன்னிவேர்சரி நன்மை பெறலாம்.