மனச குளிரவச்ச Jio அம்பனியில் இந்த திட்டம் 84 நாள் நோ ரீசார்ஜ் டென்ஷன் மனசுக்கு பிடுச்சவங்களுடன் பேசுங்க மணிகணக்க

Updated on 17-Nov-2025

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் அதிக நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது, அதாவது இந்த திட்டமானது நீண்ட 84 நாட்களுக்கு ரீசார்ஜ் டென்ஷன் இருக்காது ஆனால் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ட்விஸ்ட் இதில் இதில் டேட்டா நன்மை இல்லை வெறும் காலிங் நன்மை மட்டுமே இந்த திட்டத்தின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Relience Jio ரூ,448 திட்டத்தின் நன்மை.

jio யின் இந்த திட்டமானது ரூ,448 யில் வரும் வொயிஸ் ஒன்லி திட்டமாகும், அதாவது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை பெற முடியும், இருப்பினும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது, ஆனால் இது ஒரு நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் பெஸ்ட் திட்டமாகும் இந்த திட்டத்தில் மொத்தம் 84 நாட்களுக்கு வேலிடிட்டி நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டமானது சுமார் 3 மாதங்கள் வரை ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

jio 448 plan

நீங்கள் எந்த நெட்வொர்க்கில் இருந்தாலும், இந்தத் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டம் 1,000 SMS அனுப்பவும் உங்களை அனுமதிக்கிறது அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 1000 SMS வழங்குகிறது ஆனால் அதற்கென தனி லிமிட் ஏதும் இல்லை இதை தவிர இந்த திட்டத்தில் JioTV மற்றும் JioAICloud அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:BSNL யின் நாளை முதல் Gift கிடைக்காது உங்கள் ரீச்சர்ஜிலிருந்து 2.5% டிஸ்கவுண்ட் நன்மை முடிவுக்கு வருகிறது

Jio ரூ.189 திட்டம் நன்மை

ரூ.189 திட்டம் மிகவும் குறைந்த விலை பிரிவில் ஜியோவின் அடிப்படை சலுகைகளில் ஒன்றாகும். இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 300 SMS மற்றும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது 28 நாட்களுக்கு வேலிடிட்டி ஆகியவை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், இதன் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. என்டர்டைமென்ட் மற்றும் ஸ்டோரேஜ் பயனர்கள் ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுடை அக்சஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனுள்ள தினசரி செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.6.75 ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :