Jio பெஸ்ட் 5G பிளான் இது தான் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் Extra 20 GB டேட்டா

Updated on 07-Mar-2025

Reliance Jio அதன் கட்டண உயர்வுக்குப் பிறகு, போர்ட்ஃபோலியோவில் இதுபோன்ற பல திட்டங்களைச் சேர்த்துள்ளது, அவை மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட மிகவும் நன்மை பயக்கும். இந்த நிறுவனம் மூன்று மாத திட்டங்கள் பலவற்றை வழங்குகிறது, இருப்பினும் இந்த திட்டமானது சிறந்த 5G திட்டத்தில் ஒன்றாகும் அவை நல்ல அளவு இண்டநெட் டேட்டா மற்றும் இலவச சலுகைகளை வழங்குகின்றன.

நீண்ட கால வேலிடிட்டியை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும். இன்று நாம் 899ரூபாயில் வரும் திட்டத்தின் நன்மையை பற்றி தான் பேசுகிறோம் அதாவது இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை எந்த ஒரு ரீச்சார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்தது இந்த திட்டத்தில் 5G திட்டத்தில் இது பெஸ்ட் திட்டத்தில் ஒன்றாகும் மேலும் இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க

Jio ரூ,899 திட்டத்தின் நன்மை

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மைஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் ரூ.899க்கு ரீச்சார்ஜ் செய்யலாம் . இந்த திட்டத்தில்ஆகமொத்தம் கஸ்டமர்களுக்கு முழுசாக 3 மாதங்கள் வேலிடிட்டி வழங்கம். இந்தத் திட்டம் கஸ்டமருக்கு தினமும் 2 ஜிபி அதிவேக இண்டர்நெட்டை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் மூலம் கஸ்டமர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை இலவசமாகப் வழங்குகிறது, இதன் மூலம் மொத்த டேட்டா 200 ஜிபி வழங்குகிறது. இந்த ஜியோ திட்டம் இன்டர்நெட் டேட்டாவை பொறுத்தவரை சிறந்த நன்மைகளைத் தருகிறது.

jio 899 (

இது தவிர, அன்லிமிடெட் காலிங் திட்டத்தின் காரணமாக, பயனர் அதில் அன்லிமிடெட் கால்களை செய்யலாம். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. டேட்டா கோட்டா தீர்ந்த பிறகும், இன்டர்நெட் ஸ்பீட் 64kbps யில் இயங்கும். இது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் நீங்கள் 5G கவரேஜ் ஏரியாவில் இருந்தால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், நீங்கள் ஜியோ ஆப்களில் என்டர்டைன்மென்ட் அனுபவிக்கலாம்.

இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCloud நன்மைகள் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி, அதிக டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் காலிங் திட்டத்தை பெற விரும்புவோர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க:டேட்டா அதிகம் தேவையா Jio யின் தினமும் 3GB டேட்டா உடன் காலிங், அன்லிமிடெட் 5G நன்மையும் என்ஜாய் பண்ணுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :