Jio
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு 5G திட்டத்தை ஏற்கனவே கொண்டு வந்துள்ளது , இருப்பினும் இன்னும் பல பல கஸ்டமர் அதிகபட்சமான 4G டேட்டா உடன் மற்றும் UP (fair usage policy) தினமும் அதிகபட்சமான டேட்டா வழங்கும் திட்டத்தை விரும்புகிறார்கள் அந்த வகையில் இன்று அதிகபட்சமான தினமும் 3GB டேட்டா வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்குகிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
இந்த திட்டத்தில் 3 திட்டம் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,449 திட்டம்:- ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,449 யில் வருகிறது, இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இதனுடன் இந்த இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி பற்றி பேசினால் இது 28 நாட்கள் வழங்குகிறது இதனுடன் இதில் இலவசமாக JioHotstar நன்மை மொபைல் சப்ஸ்க்ரிசன் நன்மை வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் JioAICloud ஸ்டோரேஜ் 50GB இலவசமாக வழங்கப்படுகிறது.
Jio ரூ,1199 திட்டம்: ஜியோவின் ரூ.1199 திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா சலுகையுடன் வருகிறது. இருப்பினும், ரூ.1199 திட்டத்துடன் இணைக்கப்பட்ட சேவை வேலிடிட்டியாகும் 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்துடன் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், இந்த திட்டத்துடன் கூட பயனர்கள் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைலைப் சப்ச்க்ரிப்சன் நன்மை பெறலாம்.
Jio ரூ,1799 திட்டம்:- ஜியோவின் இந்த திட்டமானது மிகவும் பாப்புலர் ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒன்றாகும் ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS மற்றும் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதலாக Basic Netflix சப்ஸ்க்ரிப்சன் 84 நாட்களுக்கு இருக்கும், கூடுதலாக இந்த திட்டத்தில் JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் 90 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இதில் இந்த திட்டத்துடன் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் உள்ளத.
இதையும் படிங்க:வெறும் ரூ,6,499 யில் Poco C71 இந்தியாவில் அறிமுகம், டாப் அம்சங்கள் பாருங்க