Jio vs Airtel vs Vi vs BSNL most affordable data vouchers
Reliance Jio ,airtel, vodafone idea மற்றும் BSNL மிக குறைந்த விலையில் டேட்டா வவுச்சர் திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, ஆனால் இது போன்ற மிக குறைந்த விலையில் டேட்டா வவுச்சர் எந்த நாடல் கொடுக்க முடியுமா ? குறைந்த விலையில் டேட்டா வவுச்சரை பெற விரும்புவோர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் இவை தினமும் FUB (fair usage policy) லிமிட் உடன் வருகிறது மேலும் டெலிகாம் நிறுவனம் வித விதமான டேட்டா வவுச்சர் திட்டத்துடன் வருகிறது மேலும் இதன் வேலிடிட்டி ஷோர்ட் term மற்றும் லோங் term வெளிட்டியாக ஆக இருக்கும் சரி வாருங்கள் பார்க்கலாம் குறைந்த விலையில் கிடைக்கும்
குறிப்பு இந்த அனைத்து டேட்டா வவுச்சரும் அடிப்படை எக்டிவ் பிளான் இருந்தால் தான் இது வேலை செய்யும்
பாரதி ஏர்டெல் யின் குறைந்த விலை டேட்டா வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,19 யில் வருகிறது இதில் 1GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 1 நாட்களுக்கு இருக்கும்.
ஜியோவின் குறைந்த விலை டேட்டா வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,15க்கு வருகிறது இதனுடன் இதில் 1GB டேட்டா உடன் யூசர் யின் எக்டிவ் பிளான் வேலிடிட்டியை பொருத்தது
BSNL யின் மிக குறைந்த விலை டேட்டா வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை ரூ, 16 யில் வருகிறது இதில் 2GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 1 நாட்களுக்கு இருக்கும்.
வோடபோன் ஐடியாவின் குறைந்த விலை டேட்டா வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால் இதன் விலை ரூ,17 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும் ஆன ஒரு கண்டிஷன் 12 AM மற்றும் 6 AM வரை மட்டுமே இருக்கும்
இருப்பினும், நீங்கள் பாரம்பரிய டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்கள் என்றால், அதன் விலை ரூ. 19 ஆகும். இது ஏர்டெல் திட்டத்தைப் போலவே 1 நாளுக்கு 1ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
நீங்கள் பார்க்கிறபடி, அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் குறைந்த விலை அல்லது மிகவும் குறைந்த விலையில் பாரம்பரிய டேட்டா வவுச்சர்களை ரூ.20க்குள் வழங்குகின்றன. அவை நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிங்க Jio யின் இந்த திட்டத்தில் காலிங் மற்றும் 15+ OTT நன்மை ஒரே கல்லில் இரண்டு மாங்கா