Jio யின் குறைந்த விலையில் கிடைக்கும், அன்லிமிடெட் 5G

Reliance Jio கஸ்டமர்கள் நிறைய போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்யு வாய்ப்பு வழங்குகிறது , ஆனால் அதில் குறைந்து விலை திட்டம் என பல இருந்தாலும் இந்த திட்டமானது மிகவும் தனித்துவமானது ஏன் என்றால் இது விலை குறைந்த திட்டமாக மட்டுமில்லாமல் பல நன்மைகள் வழங்குகிறது, நாம் பேசும் திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை மாதம் ரூ,399க்கு வருகிறது இந்த திட்டமானது அன்லிமிடெட் 5G டேட்டா உடன் மேலும் பல கூடுதல் நன்மைகள் வழங்குகிறது, இதில் பயனர்களுக்கு கூடுதலாக சிம் கார்ட் உடன் குடும்பமே நனமி பெற முடியும்

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால், கஸ்டமர்கள் ரூ, 399 + taxes கட்ட வேண்டி வரும் எனவே இதில் இறுதியாக ரூ,500 கட்ட வேண்டி வரும் இதில் வரும் பெனிபிட் பற்றி பார்க்கலாம் வாங்க.

Reliance Jio Rs 399 Postpaid Plan

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ,399 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் 75GB டேட்டா வழங்கப்படுகிறது, இதில் ஒவ்வொரு GB ரூ,10 என்ற விலையில் வருகிறது கூடுதலாக இந்த திட்டத்தில் 3 பேமிலி சிம் கார்ட் வழங்கப்படுகிறது, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் மாதம் ரூ.99 வசூலிக்கப்படும். கூடுதல் சிம்களுக்கு, பயனர்கள் ஒவ்வொரு சிம்மிலும் 5 ஜிபி டேட்டாவைப் பெறலாம் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் வழங்கப்படுகிறது.

Jio Rs 399 Postpaid Plan

கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகும். இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் வழங்கப்படுகிறது ஜியோசினிமா பிரீமியம் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆனால் இதில் மிகவும் விலை குறைந்த திட்டம் இதுமட்டுமல்ல இதில் மற்றொரு திட்டம் ரூ, 299 மாதந்திரம் வருகிறது, மேலும் இதில் பயனர்களுக்கு மாதந்திரம் 30GB டேட்டா மற்றும் ஒவ்வொரு 30GB டேட்டா விலை ரூ,10 ஆகும், மேலும் இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் SMS இதை தவிர கூடுதலஹா JioTV, JioCinema மற்றும் JioCloud நன்மைகள் வழங்கப்படுகிறது

Jio யின் குறைந்த விலையில் கிடைக்கும், அன்லிமிடெட் 5G

ஜியோ இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் 5G வழங்குகிறது. அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையைப் பெற, பயனர்கள் தங்கள் பதிவுசெய்யப்பட்ட MyJio அக்கவ்ண்டிர்க்கு செல்ல வேண்டும்.

இதையும் படிங்க Jio, Airtel மற்றும் Vi ரூ,299 வரும் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :