Jio Best Plan which can offer unlimited benefits under budget
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் கீழ் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, நாட்டில் பல இடங்களில் 5G நெட்வொர்க் பரவி வருகிறது, இருப்பினும் இந்தியாவில் 4G நெட்வொர்க் பெஸ்ட்டாக இருக்கிறது என்பதில் எந்த வித்தியாசம் இல்லை.
Reliance Jio யின் வழங்கும் தினமும் 3GB டேட்டா உடன் காலிங் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டத்தில் எத்தனை திட்டங்கள் இருக்கிறது அவை என்ன என்ன நனமிகள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. FUP (fair usage policy) டேட்டாவை பயன்படுத்திய பிறகு ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5G வழங்கப்படுகிறது. OTT (ஓவர்-தி-டாப்) சலுகைகள் எதுவும் தொகுக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மைகளில் ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் ஆகியவை அடங்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. FUP fair usage policy) டேட்டாவை பயன்படுத்திய பிறகு ஸ்பீடாக 64 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்துடன் வரம்பற்ற 5G வழங்கப்படுகிறது. OTT (ஓவர்-தி-டாப்) சலுகைகள் எதுவும் இல்லை . இந்தத் திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மைகளில் ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் ஆகியவை அடங்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,1799 யில் வருகிறது, இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, இதை தவிர இதில் கூடுதல் நன்மையாக Netflix (Basic), JioTV, மற்றும் JioCloud இதனுடன் இந்த திட்டத்தில் 4G தேட்ட ஸ்பீட் குறையும்போது இதன் ஸ்பீட் லிமிட் 64 Kbpsஆக குறைக்கப்படுகிறது.
இதையும் படிங்க வேற லெவல் BSNL யின் ஸ்பெஷல் Holi ஆபர் 425 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மை