Jios only prepaid plan with free disney+ hotstar in 2025 check all benefits
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் Disney+ Hotstar நன்மையை வழங்குகிறது, Disney+ Hotstar நன்மையை பெற விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும்.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை ரூ,949 யில் இருக்கிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையை வழங்குகிறது மேலும் பல நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,949 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் கூடுதல் சப்ஸ்க்ரிப்சனாக Disney+ Hotstar, JioCinema, JioCloud, மற்றும் JioTV போன்ற நன்மைகள் வழங்குகிறது, இதனுடன் இதன் கஸ்டமர்களுக்கு Disney+ Hotstarயின் மொபைல் அக்சஸ் 90 நாட்கள் அதாவது 3 மாத வேலிடிட்டி உடன் வருகிறது.
FUP (fair usage policy) இதன் டேட்டா ஸ்பீட் முடிந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G காம்ப்ளிமென்றி நன்மை வழங்குகிறது. ஜியோ – ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவற்றின் போட்டியாளர்களைப் பார்த்தால், நீங்கள் தேர்வு செய்ய கூடுதல் விருப்பங்கள் இருக்கும். ஆனால் Vi உடன், 5G நெட்வொர்க் இல்லை. இருப்பினும், Vi ஆனது வரம்பற்ற 4G தரவையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது உண்மையில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி. பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் வரம்பற்ற 5G வழங்குகிறது, ஆனால் ஏர்டெல்லுடன், ஜியோவைப் போலவே 2ஜிபி தினசரி டேட்டா திட்டங்களும் 5ஜியுடன் வருகின்றன.
இதை உங்களுக்காக உறுதிப்படுத்த, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் வரும் ஏர்டெல்லின் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் கூடுதல் நன்மையாக அன்லிமிடெட் 5G வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Jio யின்2 சூப்பர் திட்டம் உங்கள் மனதுக்கு பிடித்த பாடலை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டு டவுன்லோட் செய்யலாம்