மக்கள் மனதில் இடம் பிடித்த Jio யின் வெறும் ரூ,189 யில் வரும் இந்த திட்டத்தில் ஒரு மாதம் வரையிலான வேலிடிட்டி

HIGHLIGHTS

Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் டேட்டாமற்றும் SMS போன்ற பல நன்மை

இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் கிட்டத்தட்ட ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது

Reliance Jio இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் டேட்டாமற்றும் SMS போன்ற பல நன்மை வருகிறது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் கிட்டத்தட்ட ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இருப்பினும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் இது Value பிரிவின் கீழ் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை என்ன இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,189 திட்டம்.

ஜியோவின் ரூ,189 இந்த திட்டம், ப்ரீபெய்ட் பிரிவில் Value பிரிவின் கீழ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது28  நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது குறைந்த செலவில் ஒரு முழு மாத வேலிடிட்டியை விரும்பும் கஸ்டமர்களை இது இலக்காகக் கொண்டுள்ளது.

Jio rs 189

இந்தத் திட்டம், லோக்கல் மற்றும் STD கால்கள, அத்துடன் ரோமிங் கால்கள் உட்பட அன்லிமிடெட் கால்களை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்களுக்கு மொத்தம் 2GB டேட்டாவைப் வழங்குகிறது, இது குறைவாக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்குப் போதுமானது. மேலும் இது, மாதம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய 300 SMS SMS வழங்குகிறது.

இதையும் படிங்க 98 நாட்கள் வேலிடிட்டியுடன் பக்கவான Jio பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

இந்தத் திட்டம் யாருக்கானது?

இணையத்தை அதிகம் சார்ந்திருக்காமல், தங்கள் மொபைலை முதன்மையாக அழைப்பதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரீசார்ஜ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள், இரண்டாம் எண் பயனர்கள் அல்லது அடிப்படை இணைப்பு மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய பிரும்பினால் அதன் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து ரீச்சார்ஜ் செய்யலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :