jio unlimited calling
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் குறைந்தால் விலையில் நீங்கள் நீண்ட நாட்கள் வேலிடிட்டி நன்மையை பெற முடியும் இந்த திட்டத்தில் , அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலையோ ரூ,1749 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் ரூ,1749க்கு வருகிறது. கஸ்டமர்கள் 336 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது , இது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு சமம். இந்த திட்டத்தில் ரோமிங் உட்பட அன்லிமிடெட் காலிங்க வழங்குகிறது, மேலும் கஸ்டமர்கள் முழு ரீசார்ஜ் காலத்திலும் 3600 SMS அனுப்ப அனுமதிக்கிறது.
இந்த ரூ,1749 திட்டத்தில் இன்டர்நெட் டேட்டா இல்லை. ரீசார்ஜ் திட்டத்தில் காலிங் கவரேஜை மட்டும் விரும்பி, தனித்தனியாக டேட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என நினைத்தால் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது ஆப் யிலிருந்து ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் இந்த திட்டத்தின் நன்மை எங்கு கிடைக்கும் என நீங்கள் தேடினால் அதை தேட தேவை இல்லை இந்த திட்டமானது வேல்யூ செக்ஷனில் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,448 ஆகும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை என பார்த்தால் இதில் அன்லிமிடெட் காலிங் நன்மையின் கீழ் இதில் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்கள் அடங்கும் மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1000 SMS வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Jio ரூ,600க்குள் வரும் இந்த திட்டத்தில் சுமார் 2 மாதங்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா பல நன்மை
ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை ஏதும் இருக்காது, அதாவது இந்த திட்டம் முழுக்க முழுக்க காலிங் திட்டமாகும், இதை தவிர இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மையை பற்றி பேசினால் JioTV மற்றும் JioAICloud சேவை அடங்கியுள்ளது இதை எந்த லிமிட்டுமின்றி பற்றலாம்.