Vodafone Idea
Vodafone Idea (Vi) அதன் கிரிகெட் பிரியர்களுக்காக ஸ்பெஷல் டேட்டா பேக் திட்டத்தை அறிமுகம் செய்தது இந்த திட்டத்துடன் அதிகபட்சமாக JioHotstar நன்மையுடன் வருகிறது, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடர்ந்து இந்த நன்மை கொண்டு வந்தது, இருப்பினும் முன்பு இந்த திட்டத்தி வோடபோன் ஐடியாவின் புதிய கஸ்டமருக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் நன்மையை பற்றி எந்த தகவலும் இல்லை, இருப்பினும் இந்த VI யின் JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிசன் நன்மை புதியதாக என்ன வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
அதாவது வோடபோன் ஐடியாவின் புதிய சிம் வாங்கும் கஸ்டமருக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, அதாவது இந்த நன்மையது சிம் வாங்கிய 12 மணி நேரத்திற்குள் எக்டிவேட் செய்திருக்க வேண்டும் மற்றும் கஸ்டமர்களுக்கு எக்டிவேசன்க்காக ஒரு SMS வரும், அதாவது ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டம் முடியும்போது 48 மணி நேரத்திற்குள் VI ப்ரீபெய்ட் பேக் ரீசார்ஜ் செய்யவேண்டும் அதன் பிறகு 2nd மற்றும் 3வது மாதங்களுக்கு நீடிக்கப்படும்.
வோடபோன் ஐடியாவின் JioHotstar நன்மை வெறும் புதிய கஸ்டமர்கள் மட்டுமே இந்த நன்மை பெற முடியும் அதவதும் ரூ, 299, ரூ, 349,ரூ,365, அல்லது ரூ,375 போன்ற திட்டத்தை முதல் முறையாக ரீச்சார்ஜ் செய்யும்போது இந்த நன்மை பெற முடியும். மார்ச் 23, 2025க்குப் பிறகு புதிய சிம் செயல்படுத்தல்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். வட்டம் சார்ந்த சலுகைகளுக்கு, புதிய Vi சிம்மைத் தேர்ந்தெடுக்கும்போது கஸ்டமர் சப்போர்ட் தொடர்பு கொள்ளலாம் அல்லது ரீடைளர் விற்பனையாளரை அணுகலாம்.
VI யின் இந்த புதிய திட்டம் ரூ,299 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் 1GB டேட்டா உடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் பெறலாம் இதுமட்டுமில்லாமல் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசுகையில் இது 28 நாட்களுக்கு வருகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது 64Kbpsஆக ஸ்பீட் குறையும்
இதையும் படிங்க: Jio யின் இந்த ஆபர் இன்றுடன் முடிவடைகிறது இனி இந்த நன்மை கிடைக்காது
மேலும் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி அதிகாரபூர்வ வெப்சைட் பார்க்கலாம்